அறிவியல் பாடங்களுக்கு அண்மை காலமாக முக்கியத்துவம் வழங்கக்கோரி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அறிவியல் துறையை
தேர்ந்தெடுத்து படிப்பவர்களுக்கு என்றைக்கும் மவுசு குறைவதில்லை. எதாவது
ஒரு வேலைவாய்ப்பு நிச்சயம் அவர்களுக்கு உண்டு என்பதில் சந்தேகமில்லை.
அறிவியல் பாடப்பிரிவுகளில் தாவரவியல் முக்கிய பங்கு
வகிக்கிறது. தாவரவியலில் முதுநிலை படிக்க விரும்புபவர்களுக்கான பல்வேறு
படிப்புகள்.....
* செரிகல்சுரல் டெக்னாலஜி
* அக்ரிகல்சுரல் பயோடெக்
* பயோடெக்னாலஜி
* பயோ மெடிக்கல் இன்ஜினியரிங்
* பயோஇன்பர்மேடிக்ஸ்
* மெரைன் பயோடெக்னாலஜி
* மைக்ரோபயாலஜி
* கோஸ்டல் அக்வா கல்சர்
* என்விரான்மென்டல் சயின்ஸ்
* அக்ரிகல்சுரல் பயோடெக்
* பயோடெக்னாலஜி
* பயோ மெடிக்கல் இன்ஜினியரிங்
* பயோஇன்பர்மேடிக்ஸ்
* மெரைன் பயோடெக்னாலஜி
* மைக்ரோபயாலஜி
* கோஸ்டல் அக்வா கல்சர்
* என்விரான்மென்டல் சயின்ஸ்
போன்ற பல்வேறு வேலைவாய்ப்புகள் நிறைந்த படிப்புகள் உள்ளன.
முதுநிலை மற்றும் பி.எச்டி., படிப்புகளாக மேலே குறிப்பிட்ட படிப்புகளை
குறைந்த செலவில் இந்தியாவிலேயே படிக்கலாம்.
இது தவிர தாவரவியல் தொடர்பான ஏராளமான ஆராய்ச்சிகள்
இந்தியாவில் மட்டுமல்லாது உலகெங்கிலும் நடைபெற்று வருகின்றது. எனவே இந்த
துறைச்சேர்ந்த வல்லுனர்களின் தேவை உலகளவில் அதிகமாக உள்ளது.
நன்றி : தினமலர்
yes but there is no job in college because one student studied MSc & PhD in Zoology he/she got an asst. professor job in college but Biotechnology,Environmental biotechnology , Marine biotechnology, microbiology there is no job. for eg after the Supreme court order all university start a paper in environmental Sciences in all course of college, that paper handled by Tamil prof.English prof like that, so the all the scientist researchers, professor change all the qualification for teaching all the sciences under one title like biosciences / Life Sciences
ReplyDelete