அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை
பள்ளி ஆசிரியர்களுக்கான, புத்தாக்கப்பயிற்சி முகாம், தமிழகம் முழுதும் உள்ள வட்டார வள மையங்களிலும் குறுவள மையங்களிலும் 06.07.2013 அன்று நடைப்பெற்றது.
முகாமில், செயல்வழிக் கற்றல் அட்டைகளில் உள்ள மாற்றங்கள், படைப்பாற்றல்
கல்வி முறை குறித்து விளக்கப்பட்டது. அதபோல், தொடர் மற்றும் முழுமையான
மதிப்பீட்டு முறையில் செயல்பாடுகள், தேர்வுகள் எவ்வாறு அமைப்பது பற்றியும்
எடுத்துரைக்கப்பட்டது.
தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள், 96 பேர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment