மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள், தங்களின்
பிளஸ் 2 படிப்பில், வேதியியல் பாடத்தை படிக்காவிட்டாலும், அவர்கள் தங்களின்
விருப்பத்தை நிறைவேற்ற தடையில்லாதவாறான ஒரு புதிய நடைமுறையைக் கொண்டுவர
ஏ.ஐ.சி.டி.இ., ஆலோசனை வழங்கியுள்ளது.
pack
Showing posts with label courses. Show all posts
Showing posts with label courses. Show all posts
பி.ஏ., ஆங்கிலபடிப்பு அரசாணை வெளியீடு
மதுரை காமராஜ் பல்கலையில், பி.ஏ., ஆங்கிலம் (தொழில் சார்ந்த படிப்பு)
மற்றும் பி.ஏ., ஆங்கிலம்(இலக்கியம்) என, 2 பட்டப்படிப்புகள் உள்ளன.
புல்லையும் பணமாக்கும் விவசாயப் பொருளியல்
“விவசாயப் பொருளியல்” (அக்ரிகல்ச்சர் எகனாமிக்ஸ்) எனப்படுவது
விவசாயிகளுக்கு தங்கள் நிலத்தை சேவை நோக்கோடு மட்டுமல்லாமல் வணிக
கண்ணோட்டத்துடனும், பொருளை ஈட்டும் வகையில் நில நிர்வாகம், வேலையாட்கள்,
முதலீடு மற்றும் சிறு பண பரிமாற்றங்களின் அடிப்படை போன்றவற்றால் அவர்கள்
வாழ்க்கைத் தரத்தை மேம்பட வைப்பதற்கு உதவுவதற்கான படிப்பே விவசாயப்
பொருளியலாகும்.
எண்ணெய் மற்றும் எரிவாயு மேலாண்மைக்கான எம்.பி.ஏ., படிப்பு
இந்தியா மட்டுமல்லாது, உலக நாடுகள் பலவற்றிலும், ஆற்றல் மற்றும் எரிவாயு
துறையானது, பல மாற்றங்களுக்கு உட்பட்டு வருகிறது. உலகளாவிய போட்டியானது,
அனைத்து ஆற்றல் மற்றும் எரிவாயு அமைப்புகளையும், தங்களின் மேலாண்மை திறனை
மேம்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தியுள்ளது.
கேட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கவனிக்க வேண்டியவை...
ஐ.ஐ.எம்.,கள் மற்றும் நாட்டின் இதர புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில்,
மாணவர்களை சேர்க்க நடத்தப்படும் கேட் தேர்வு நெருங்கும் நேரமிது. பல்வேறான
வழிகளில், கடுமையாக முயன்று தங்களை தேர்வுக்காக மாணவர்கள் தயார்படுத்திக்
கொண்டிருக்கிறார்கள்.
வளம் தரும் தாவரவியல் படிப்புகள்
அறிவியல் பாடங்களுக்கு அண்மை காலமாக முக்கியத்துவம் வழங்கக்கோரி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
Forensic Science Dept | பாரன்சிக் சயின்ஸ் துறை உங்களை அழைக்கிறது!...
ஒவ்வொரு நாளும் புதிதான மற்றும் ஆர்வமான ஒன்றை கற்றுக்கொள்ளும்
படிப்பாக, பாரன்சிக் சயின்ஸ் படிப்பு திகழ்கிறது. குற்றப் புலனாய்வு
நடவடிக்கையிலும், அதனையடுத்த நீதி வழங்கும் நடவடிக்கைகளிலும், ஒரு முக்கிய
அம்சமாக பாரன்சிக் சயின்ஸ் திகழ்கிறது.
சில்லரை வணிக நிர்வாகம்
சந்தை வணிகத்தை எப்படி நிர்வகிக்கலாம்? என்பது குறித்த, பல சிறப்பு
படிப்புகள் இருக்கின்றன. அவற்றுள் சில்லரை வாணிபம் தொடர்பான நிர்வாகவியல்
குறித்து படிக்கும் படிப்பு தான், சில்லரை வியாபார நிர்வாகம் (ரீடெயில்
மேனேஜ்மென்ட்).
தொலைதூர கல்வியில் கடல்சார் சட்டப்படிப்பு
"சட்ட பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில், விரைவில், கடல்சார்
சட்டப் பட்டய படிப்பு துவங்கப்படும்" என அப்பல்கலைக்கழக துணைவேந்தர்
விஜயகுமார் கூறினார்.
வேலைவாய்ப்பு தரும் ஹியுமானிட்டிஸ் படிப்புகள்
கலை பாடப்பிரிவு என்பது தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், தத்துவவியல் போன்ற பாடங்கள் மட்டுமே என மாணவர்கள் நினைக்கின்றனர்.
டேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டர்: தேவைப்படும் தகுதிகள் மற்றும் திறன்கள்
* கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் இவற்றில் ஒன்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பயன் தரும் பயோ கெமிஸ்ட்ரி படிப்பு
பயோ கெமிஸ்ட்ரி என்பது, உயிரிகளின் உடலில் நடைபெறும் வேதிச் செயல்பாடு,
மாற்றங்களை ஆய்வு செய்யும் ஒரு துறை. செல்களின் அடிப்படைக்
கட்டமைப்புகளான, புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, நியூக்ளிக் அமிலம்,
இதர மூலக்கூறுகளையும் அவற்றின் வேதியியல் பண்புகளையும் ஆய்வு செய்கிறது.
கவனத்தை கவரும் கடல்சார் படிப்பு
உலகின் மிகப்பெரிய சொத்து கடல்.பல்வேறுவகையான
உயிரினங்களின் வாழிடம் அது. நிலத்தில் கிடைக்காத பல அரிய வளங்கள் கடலில்
இருக்கின்றன. பல்வேறு வகையான வர்த்தகத்துக்கும், போக்குவரத்துக்கும் கடல்
பயன்படுகிறது. மீன்பிடித்தல், துறைமுகப்பணிகள், கப்பல்பணிகள், கடல்
தொடர்பான சட்டங்கள், கடல் வணிக மேலாண்மை என கடலைச் சார்ந்த துறைகள் ஏராளம்.
Subscribe to:
Posts (Atom)