இரண்டு SMS CHANNEL லும் ஒரே தகவலையே தரும் எனவே ஒரு CHANNELலை மட்டும் தேர்வு செய்யுங்கள் (create Gmail account if not have) .
தங்கள் SMS service ஐ activate செய்தும் தங்களுக்கு SMS வரவில்லை என்றால்
நீங்கள் DND (Do Not Disturb) service ல் உள்ளீர்கள் என்று பொருள். 1909
என்ற (Toll Free) இலவச எண்ணிற்கு Dial செய்து உங்கள் நிலை அறிந்து (DND)
சேவையை நீக்குங்கள் அல்லது STOP 0 என்று type செய்து1909 என்ற எண்ணிற்கு
SMS செய்யுங்கள். முற்றிலும் இலவசமான இந்த SMS சேவையினை தொடர்ந்து
பெற்றிடுங்கள் .
ஊதிய பில் போடுவதற்கு மென்பொருள் பயன்படுத்தி வருகின்றேன்.மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வரவு-பற்று படி கணக்கு எழுத மென்பொருள் வெளியிட வேண்டுகின்றேன். இரட்டை பதிவு முறையில் கணக்கு பராமாிக்கவும் ஒரு மென்பொருள் தேவைப்படுகிறது. அளித்தால் அனைத்து பள்ளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்
ReplyDelete