தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், 2013-14ம் கல்வியாண்டிற்கான
இளநிலைப் படிப்பு சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜுலை 1ம் தேதி தொடங்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
வழங்கப்படும் இளநிலை படிப்புகள்
வேளாண் அறிவியல் படிப்புகள் - சேர்க்கை இடங்களின் எண்ணிக்கை
* பி.எஸ்சி., (வேளாண்மை) - 4 வளாகங்களில் சேர்த்து 420 இடங்கள்(சிறப்பு ஒதுக்கீட்டையும் சேர்த்து)
* பி.எஸ்சி., (தோட்டக்கலை) - இரண்டு வளாகங்களையும் சேர்த்து 125 இடங்கள் (சிறப்பு ஒதுக்கீட்டையும் சேர்த்து)
* பி.எஸ்சி., (வனவியல்) - 45 இடங்கள் (சிறப்பு ஒதுக்கீட்டையும் சேர்த்து)
* பி.எஸ்சி., (மனையியல்) - 45 இடங்கள் (சிறப்பு ஒதுக்கீட்டையும் சேர்த்து)
* பி.டெக்., (வேளாண் பொறியியல்) - 70 இடங்கள் (சிறப்பு ஒதுக்கீட்டையும் சேர்த்து)
* பி.எஸ்சி., (பட்டுப்புழு வளர்ப்பு) - 30 இடங்கள் (சிறப்பு ஒதுக்கீட்டையும் சேர்த்து)
வேளாண் தொழில்நுட்ப படிப்புகள் - சேர்க்கை இடங்களின் எண்ணிக்கை
* பி.டெக்., (புட் ப்ராசஸ் இன்ஜினியரிங்) - 55 இடங்கள்
* பி.டெக்., (பயோடெக்னாலஜி) - 55 இடங்கள்
* பி.டெக்., (ஹார்டிகல்சர்) - 30 இடங்கள்
* பி.டெக்., (எனர்ஜி மற்றும் என்வைரன்மென்டல் இன்ஜினியரிங்) - 55 இடங்கள்
* பி.டெக்., (பயோஇன்பர்மேடிக்ஸ்) - 35 இடங்கள்
* பி.எஸ்., (அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட்) - 45 இடங்கள்
* பி.டெக்., (அக்ரிகல்சுரல் இன்பர்மேஷன் டெக்னாலஜி) - 30 இடங்கள்
அனைத்து விபரங்களையும் அறிய http://www.tnau.ac.in/UGBrochure.pdf.
No comments:
Post a Comment