பல்கலைக்கழக மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் துணை தலைவராக, சென்னை
பல்கலைக்கழக விலங்கியல் துறை பேராசிரியர் தேவராஜ், 59 நியமிக்கப்
பட்டுள்ளார். இவர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக தற்காலிக பொறுப்பு
வகித்துள்ளார்.
பல்கலைக்கழக சிண்டிகேட்
உறுப்பினராகவும், சென்னையில் உள்ள கிண்டி வளாக இயக்குனராகவும்
பணிபுரிந்துள்ளார். யு.ஜி.சி., துணை தலைவர் பதவிக்கு, தமிழகத்திலிருந்து
நியமிக்கப்படும் முதல் பேராசிரியர், தேவராஜ். இப்பதவியில் அவர், மூன்று
ஆண்டுகள் நீடிப்பார்.
No comments:
Post a Comment