அண்ணாமலைப் பல்கலையில் சேர , தர வரிசைப்பட்டியல், இந்த வார இறுதியில் வெளியிடப்படுகிறது.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மருத்துவம், அதனைச் சார்ந்த
படிப்புகள், பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளில் சேர, 24 ஆயிரத்து, 587
பேர் விண்ணப்பித்தனர். கடந்த, 7ம் தேதி துவங்கிய நுழைவுத் தேர்வு, மூன்று
நாட்கள் நடந்தது.
விடைத்தாள் திருத்தும் பணி, இந்த வார இறுதிக்குள் முடித்து, தரவரிசைப்பட்டியலை வெளியிட, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment