இந்தியாவில் உள்ள பட்டதாரிகளில் 50 சதவீதம் பேர் அவர்கள்
செய்யும் வேலைக்கு பொருத்தமற்றவர்கள் என புதிய ஆய்வில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான ஆங்கில மொழித் திறன், கம்ப்யூட்டர் பயிற்சி,
தெளிவில்லாத பகுத்தறியும் திறன் கொண்டவர்களாக பட்டதாரிகள் உள்ளதாக ஆய்வில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் 50 லட்சம் பட்டதாரிகள்
உருவாக்கப்படுகின்றனர். நமது கல்வித்துறை திட்டங்களில் கற்பிக்கும் திறன்
குறைந்து வருவதே இதற்கு காரணம் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்
அடிப்படை திறன்களை கற்றுக் கொடுக்க கல்வித்துறை தவறுவதாகவும், புரிந்து
கொள்ளாது மனப்பாடம் செய்து எழுதுவது நாகரிகமாக மாறி விட்டதாகவும்
கல்வியாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
This is the result of commercialization of education at all levels.It is the responsibility of the govt to ensure quality at least at degree level.
ReplyDeleteThis is true? government should take an action ,to given by quality education at basic level.
ReplyDelete