தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும் என இந்திய
தலைமை தகவல் ஆணையர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதன்படி கட்சிகளிடம்
இருந்து எழுத்து பூர்வமான எந்த ஒரு ஆவணத்தையும் கேட்டு பெறலாம். மேலும்
கட்சிகள் வாங்கிய நன்கொடை , செலவு விவரங்களையும் மக்கள் அறிந்துக்
கொள்ளலாம்.
pack
:
No comments:
Post a Comment