புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில், 150 எம்.பி.பி.எஸ்.,
இடங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு, கடந்த 2ம் தேதி நடந்தது. 52 ஆயிரத்து,
298 பேர், தேர்வை எழுதினர். முடிவு வெளியிடப்பட்டது.
செகந்திராபாத் மாணவர் குணல் ரமேஷ் சந்தேகர், அகில இந்திய அளவில்,
200க்கு 174 மதிப்பெண் எடுத்து, முதலிடம் பிடித்தார். பெங்களூரு, ஹேமந்த்
அமர்தீப் சந்தூர், ஐதராபாத் பிரணவ் ஆகியோர், தலா, 172 மதிப்பெண் பெற்று,
இரண்டாம் இடம் பிடித்தனர்.
No comments:
Post a Comment