1959ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, இந்திய செலவு மற்றும் பணிகள் கணக்காளர்கள் கல்வி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது.
இந்நிறுவனம்,
கம்பெனிகள் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. செலவு மற்றும்
மேலாண்மை கணக்கிடுதல் துறையில், இந்திய செலவு மற்றும் பணிகள் கணக்காளர்கள்
கல்வி நிறுவனம் மட்டுமே, அங்கீகரிக்கப்பட்ட, உரிமம் வழங்கக்கூடிய ஒரு
உச்சபட்ச தொழில்முறை அமைப்பு.
செலவு மற்றும் மேலாண்மை கணக்கிடுதல் செயல்பாட்டை, திறம்
வாய்ந்த நிர்வாக அமைப்பாக மாற்றுவது, இச்செயல்பாட்டிலுள்ள அறிவியல்
அம்சங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுடன், இந்நிறுவனம்
செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தில், பலவிதமான படிப்புகள் வழங்கப்படுகின்றன.
விபரங்களுக்கு http://icmai.in
No comments:
Post a Comment