மத்திய அரசின் வணிக மேலாண்மை கல்வி நிறுவனங்கள்
(IIM) உட்பட 400க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் எம்.பி.ஏ படிப்பில் சேர
மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தகுதியான மாணவர்கள் மேட் நுழைவுத்தேர்
மதிப்பெண் அடிப்படையில் படிப்பிற்கு தேர்வு செய்யப்படுவர்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு பாட்த்தில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். பட்டப்டிபப்பு இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
மேட் -2013 எழுத்து தேர்வு இரண்டு முறைகளில் நடைபெறும்.
1. Paper Based Test 2. Computer Based
விண்ணப்பக்கட்டணம்: ரூ.1200 இதனை All India Management Association Delhi என்ற பெயரில் குறுக்கு கோடிட்ட வரைவோலையாக செலுத்தவும்.
விண்ணப்பக்கும் முறை: www.apps.aima.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின் அதன் பிரிண்ட் அவுட்டை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றுகளின் நகல்களுடன் தபாலில் விண்ணப்பிக்கவும். ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் மற்றும் தேவையான சான்றுகளின் நகல்கள் ஏப்ரல் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 16ம் தேதி கடைசி நாளாகும். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:
Post a Comment