சுமார் 473 தனியார் பள்ளிகளை மூட பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.
கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விதிகளை
அமல்படுத்தாததால் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பஞ்சாப் கல்வித்துறை
அமைச்சர் சிக்கந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிளுக்கு போதிய அவகாசம் வழங்கப்பட்டும், கல்வி
பெறும் உரிமை சட்ட விதிமுறைகளை அமல்படுத்தாததால் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment