சிவில் சர்வீஸ் தேர்வு கொள்கை விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
எழுதியுள்ள கடித விவரம்: சிவில் சர்வீஸ் தேர்வில் உள்ள
கொள்கை முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மத்திய அரசு பணிக்கு மாநில
அதிகாரிகள் தேர்வு எழுத வேண்டும் என்பது புது கொள்கை.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள கொள்கை முறையை கைவிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment