அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு
வருவது தொடர்பான மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த மசோதா சட்டமாக நிறைவேறினால் அண்ணாமலை
பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு அதிகாரங்கள் ரத்தாகும்,
என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment