வி.ஏ.ஓ., ஐந்தாம் கட்ட கலந்தாய்வுக்கு, 50 சதவீதம் பேர்
வரவில்லை. டி.என்.பி.எஸ்.சி., கடந்த ஆண்டு, செப்., 30ம் தேதி, 1,870
வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, போட்டித் தேர்வு நடத்தியது. தேர்வு
பெற்றவர்களுக்கு, கடந்த ஜனவரியில், முதல்கட்ட கலந்தாய்வு நடந்தது.
இதன்பின், மேலும், மூன்று கலந்தாய்வுகள் நடத்தப்பட்டன.
pack
:
வி.ஏ.ஓ., கலந்தாய்வு: 50 சதவீதம் பேர் வரவில்லை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment