அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஞாயிறன்று விடுமுறை அளிக்கப்படும் என
சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா
அறிவித்துள்ளார். ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு
சிறப்பு ஓய்வூதியமாக ரூ.1000 வழங்கப்படும் எனவும், ஞாயிற்றுக்கிழமைக்கான
உணவு கெட்டுப் போகாமல் சனிக்கிழமையன்றே வழங்கப்படும் எனவும் ஜெயலலிதா
அறிவித்துள்ளார்.
pack
:
No comments:
Post a Comment