தமிழகம் முழுவதும், இந்தாண்டு பிளஸ் 2 தேர்வை 8.5 லட்சம் பேர்
எழுதியுள்ளனர். இவர்களது விடைத்தாள் திருத்தும் பணி, மார்ச் 28 முதல் 55
மையங்களில் துவங்கியது. அறிவியல், கணிதம், கம்ப்யூட்டர் விடைத்தாள்களுக்கு,
டம்மி நம்பர் வழங்கப்பட்டு, தனி மையங்களில் திருத்தப்பட்டன.
pack
:
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி முடிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment