மதுரை விவசாயக் கல்லூரி வளாகத்தில் உள்ள மனையியல் 
கல்லூரியில், 7 - 12 வயதுள்ள மாணவர்களுக்கு, சத்தான, ஆரோக்கிய உணவுகள் 
குறித்த பயிற்சி, மே 6,7ல் நடத்தப்படுகிறது. 
சிறுதானிய உணவை ருசியாக சமைக்கும் முறை, ஆரோக்கிய 
வாழ்விற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மேலும் விபரங்களுக்கு 94422 
19710ல் தொடர்பு கொள்ளலாம்.
 
 
  
No comments:
Post a Comment