எம்.எஸ்.சி., நர்சிங், எம்.பி.டி., ஆகிய, பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
எம்.எஸ்.சி., நர்சிங், எம்.பி.டி., ஆகிய மருத்துவம் சார் பட்ட
மேற்படிப்புகளில், 2013 -14ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை
கலந்தாய்வு, சென்னை, கீழ்ப்பாக்கம், மருத்துவக் கல்வி இயக்ககத்தில், மே
முதல் வாரம் நடக்கிறது.
இதில் பங்குபெற, விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் அடிப்படையிலான, தரவரிசை பட்டியல், www.tnhealth.org என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment