சென்னையில் டவுட்டன் பகுதியில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கூடுதல் கட்டணம் செலுத்தாத மாணவரை பள்ளி நிர்வாகம் பள்ளியை
விட்டு நீக்கியதால் பெற்றோர்கள் முற்றுயிட்டனர். அரசு நிர்ணயித்த பள்ளி
கட்டணத்தை வசூலிக்க பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிடவும், நீக்கப்பட்ட
மாணவரை மீண்டும் பள்ளியில் சேர்க்கவும் பெற்றோர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment