மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ(மெயின்) தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
என்.ஐ.டி., மற்றும் ஐஐடி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் பட்டப் படிப்பில் சேர ஜேஇஇ (மெயின்), (அட்வான்ஸ்) ஆகிய நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது.
ஜேஇஇ (மெயின்) தேர்வு முடிவுகளை அறிய www.jeemain.nic.in என்ற இணையதளத்திலும், ஜேஇஇ (அட்வான்ஸ்) தேர்வு முடிவுகளை அறிய www.jee.iitd.ac.in என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்.

No comments:
Post a Comment