மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய ரிசர்வ் வங்கியில் டெக்னிக்கல்
பிரிவில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 10சம்பளம்:
ரூ.21,000 - 36,400வயதுவரம்பு: 30க்குள் இருத்தல் வேண்டும்.கல்வித்தகுதி:
பொருளாதாரத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் காலியிடங்கள்:
17சம்பளம்: 21,000 - 36,400வயதுவரம்பு: 30க்குள் இருத்தல்
வேண்டும்.கல்வித்தகுதி: Statics, Mathematical Statistics, Mathematical
Economics, Statistics & Informatics பாடங்களில் முதுநிலை பட்டம்
பெற்றிருக்க வேண்டும். காலியிடங்கள்: 06சம்பளம்: ரூ.17,100 -
33,200வயதுவரம்பு: 30க்குள் இருத்தல் வேண்டும்.கல்வித்தகுதி: ஹிந்தி
பாடத்தில் இளநிலை முடித்து ஆங்கிலத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க
வேண்டும்.
மேலும் இரு மொழிகளிலும் மொழி பெயர்க்கும் திறன் பெற்றிருக்க
வேண்டும். காலியிடம்: 03சம்பளம்: ரூ.21,100 - 36,400வயதுவரம்பு: 35க்குள்
இருத்தல் வேண்டும்.கல்வித்தகுதி: Civil Engineering பிரிவில் பி.இ
முடித்திருக்க வேண்டும். 01ரூ.21,000 - 36,40035க்குள் இருத்தல் வேண்டும்.Electrical, Electrical & Electronics பிரிவுகளில்
பி.இ, அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத்
தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ரூ.100.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கு கட்டணம் கிடையாது.
கட்டணம் செலுத்துவதற்கான செல்லானை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து
பயன்படுத்தவும். www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில்
விண்ணப்பிக்கவும்.07.06.2013மேலும் முழுமையான விவரங்கள் அறிய
www.rbi.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment