அரபிக்
டி.அர்ஷியா பாத்திமா - ஹபீபியா ஓரி அராபிக் மகளிர் பள்ளி, ஆம்பூர் - 99 மதிப்பெண்கள்
பிரெஞ்சு
இப்பாடத்தில், மொத்தம் 22 பேர், 99 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
குஜராத்தி
ஆர்த்தி பி.ராஜ்புரோகித் - மணிலால் மேத்தா மகளிர் மேல்நிலைப்பள்ளி, பார்க் டவுன், சென்னை - 98 மதிப்பெண்கள்.
ஹிந்தி
ஆர்.ராகேஷ் ரோஷன் - ஆர்.கே.ஆர்.ஜி.ஆர்.கே.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உடுமலைப்பேட்டை - 100 மதிப்பெண்கள்
கன்னடம்
எம்.பிரியதர்ஷினி - டிவைன் விஐடி மெட்ரிக் பள்ளி, தாளவாடி - 96 மதிப்பெண்கள்
மலையாளம்
எப்.எஸ்.பின்ஸி - எஸ்.ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாடந்தலுமூடு - 98 மதிப்பெண்கள்
தெலுங்கு
ஆர்.கீர்த்தனா - அரசு மேல்நிலைப்பள்ளி, பெத்தபெலகொண்ட பள்ளி - 98 மதிப்பெண்கள்
சமஸ்கிருதம்
வி.ஹம்சிகா - புனித பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி - 100 மதிப்பெண்கள்
உருது
எஸ்.கஷிபா - இஸ்லாம் ஜமாத் பள்ளி, நரியம்பட்டு - 97 மதிப்பெண்கள்.
No comments:
Post a Comment