வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் பி.டெக்.
படிப்பில் மாணவர்களை சேர்க்க மே 15ம் தேதி முதல் கலந்தாய்வு துவங்க
உள்ளது.
கடந்த மாதம் ஏப்ரல் 15 முதல் 30 வரை நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வை அடுத்து, மாணவ சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
மே மாதம் 13ம் தேதி திங்கட்கிழமை முதல் 18ம் தேதி சனிக்கிழமை வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் போக்குவரத்து வசதியை
முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளும் வகையில் கலந்தாய்வு தேதி
அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு விஐடி, வேலூர் மற்றும் சென்னை ஆகிய
மையங்களில் நடைபெற உள்ளது
No comments:
Post a Comment