மே 31ம் தேதி வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில்,
ஒட்டுமொத்த அளவில், 499 மதிப்பெண்கள் பெற்று இரண்டு மாணவிகள் முதலிடம்
பெற்றுள்ளனர்.
அவர்கள் இருவரும், தமிழை முதல் பாடமாக எடுத்துப் படிக்காதவர்கள்.
அந்த மாணவிகள் விபரம்
வி.ஹம்சிகா - புனித பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி - 499
எஸ்.ரக்சனா - வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி - 499
மற்றபடி, தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்தவர்கள் மற்றும் தமிழை
முதல் பாடமாக எடுத்தப் படிக்காதவர்கள் என்ற வகையில், இரண்டு பிரிவினரையும்
சேர்த்து, மொத்தம் 17 பேர் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்களில் தமிழக
அளவில் முதலிடம் பெற்ற 9 மாணவகளும் அடக்கம்.
No comments:
Post a Comment