நர்சிங் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளான பி.எஸ்சி (நர்சிங்), பி.பார்ம், பிபிடி உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூன் முதல் வாரத்தில் இருந்து விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்படுவதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment