மத்திய கண்ணாடி மற்றும் மண்பாண்ட ஆராய்ச்சி நிறுவனம்
கண்ணாடி, மண்பாண்டம் மற்றும் அவை தொடர்பான துறைகளுக்கு அறிவியல்,
தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை வழங்க உருவாக்கப்பட்டது தான்
மத்திய கண்ணாடி மற்றும் மண்பாண்ட ஆராய்ச்சி நிறுவனம்.
அப்பொருட்களின் கலைநயம் மற்றும் தரம் ஆகியவற்றில் நாட்டை
சிறந்து விளங்க செய்வது, இத்துறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்
திட்டங்களை சர்வதேச அளவில் போட்டியிடும் அளவிற்கு உருவாக்குவது
போன்றவற்றை நோக்கமாக இந்நிறுவனம் கொண்டுள்ளது.
இந்நிறுவனம், கடந்த 1950ம் ஆண்டு கோல்கட்டாவில்
திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பொறியியல் இறுதியாண்டு படிக்கும்
மாணவர்களுக்கு, கோடைகால பயிற்சி வகுப்புகளை இந்நிறுவனம் நடத்துகிறது.
விபரங்களுக்கு www.cgcri.res.in
please change background colour it's very hard to read and disturbing the matter also use very light colour thank you
ReplyDelete