சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வில், அரசு பள்ளியில் படித்து, அதிக
மதிப்பெண் பெற்ற, 200 மாணவர்களுக்கு, தலா, ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசு
வழங்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய கல்வி வாரியம் நடத்தும்,
சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியானது.
இதில், மாணவர்களும், மாணவியரும் சம அளவில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
அரசுபள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஏராளமானோர், அதிக மதிப்பெண் பெற்று
வெற்றி பெற்றிருந்தனர்.
அவர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை
அமைச்சர், பல்லம் ராஜு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், "9ம்
வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை, அரசு பள்ளியில் படித்து, அதிக மதிப்பெண்
பெற்று வெற்றி பெற்ற மாணவர்கள், 200 பேர் தெரிந்தெடுக்கப்பட்டு,
அவர்களுக்கு, ஒரு லட்ச ரூபாய் வெகுமதி வழங்கப்படும்" என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1 லட்சம்
ReplyDeleteவழங்க பட்டுல்லதா என்று ஒரு தகவல் கூட வர வில்லையே
அரசாங்கம் மாணவர்களை படிக்கவைப்பதற்காக எவ்வளவோ உதவிகள் செய்தாலும் படிக்காமல் சிலர் இருக்கிறார்கள்
நம் நாட்டில் முதலில் போதை பொருள் தான் அழிய வேண்டும்
ஒவ்வொரு பள்ளியையும் கணக்கு எடுக்கப்பட்டால் அதில் போதை பொருளுக்கு ஆளாகாத மாணவர்களே கிடையாது
உங்களது பள்ளிக்கூடத்தில் எத்தனை பேர் போதை பழக்கம் உடையவர்கள் அதை சீர் செய்யலாம் வாங்க
யோகா பயிற்ச்சி மூலம்
அழைக்கவும் 917502671997
எங்களது தலைமை நடத்துனர் போதை பழக்கத்தை ஒழிப்பதற்காக போரடிக்கொண்டு இருக்கிறார்கள்
நீங்களும் கலந்துக்கொள்ளுங்கள்
நன்றி