* கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் இவற்றில் ஒன்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
*டேட்டாபேஸ் சான்றிதழ் பெற்றிருப்பதும் அவசியம்.
*லாஜிக், கணிதம்,கம்ப்யூட்டர் முறைகளில் சிறப்பான திறன் தேவை.
*வெறும் தகுதிகளைக் கொண்டு எந்த வேலையும் இன்றைய சூழலில் பெற முடியாது என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.
*துவக்கத்தில் ஒரு ஐ.டி., நிறுவனத்தில் பணியில் சேர
முயற்சியுங்கள். அந்த நிறுவனம் பயன்படுத்தும் டேட்டாபேஸ் மற்றும் ஆபரேடிங்
சிஸ்டம் ஆகியவற்றில் சிறப்பான அறிமுகம் பெறுங்கள்.
*தொலைதூரக் கல்வி முறையிலாவது உங்களது பணி தொடர்பான கூடுதல் தகுதிகளைப் பெற முயற்சியுங்கள்.
*குறிப்பிட்ட டேட்டாபேஸின் ஆபரேஷன், டிசைன், மற்றும் நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றில் நல்ல திறன்களைப் பெறுங்கள்.
*உங்களது பணியில் உங்களது திறன்கள் வெளிப்படுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
*நிறுவனம் உங்களது டேட்டாபேஸ் திறன்களை அறிந்து கொள்ளும்
போது கூடுதல் பொறுப்புக்கள் தரப்பட்டு, அதை நீங்கள் திறம்பட செயல்படுத்த
முடியும்.
No comments:
Post a Comment