டி.என்.பி.எஸ்.சி மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய பணிக் காலியிடங்களுக்கு நெல்லையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
டி.என்.பி.எஸ்.சியால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 4 பணிக்
காலியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இடைநிலை
மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக் காலியிடங்களுக்கு
விண்ணப்பித்துள்ளவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச
பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விண்ணப்பத்துடன்,
அடையாள அட்டை நகல், செல்போன் எண் போன்ற விபரங்களுடன் 10ம் தேதிக்குள்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ
விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment