தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னை நேரு அரங்கு விடுதியில், கல்லூரி மாணவர்களின் சேர்க்கை நடைபெறுகிறது.
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவர்களுக்கு தடகளம்,
கூடைப்பந்து, குத்துச்சண்டை, வாலிபால், டேக்வாண்டோ பயிற்சியும்,
மாணவிகளுக்கு தடகளம், வாலிபால், கால்பந்து பயிற்சிக்கான சேர்க்கை
நடக்கிறது.
விண்ணப்பப் படிவங்களை, ஏப்ரல் 9ம் தேதிக்குள் பூர்த்தி செய்து, அனுப்ப
வேண்டிய முகவரி: அரங்கு அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,
நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை - 3.
No comments:
Post a Comment