கடந்த மாதம், 27ம் தேதி துவங்கிய, 10ம் வகுப்பு பொது தேர்வு, நாளை, 12ம் தேதி நடக்கும் சமூக அறிவியல் தேர்வுடன் முடிகிறது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு,
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய தேர்வுகள் நடந்து விட்டன. 10
லட்சம் மாணவ, மாணவியர், தேர்வை எழுதி வருகின்றனர்.
கடைசியாக, சமூக அறிவியல் தேர்வு, நாளை காலை நடக்கிறது. இந்த தேர்வுடன், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிகிறது.
No comments:
Post a Comment