கத்தில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில், வரும் கல்வியாண்டு, புதிதாக, 398 பாடப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திலுள்ள, 51 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில், 398 பாடப்
பிரிவுகள், வரும் கல்வியாண்டில் துவக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாடப்
பிரிவுகளுக்காக, 827 உதவி பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே, காலியாக உள்ள, 530 பேராசிரியர் பணியிடங்களை நிரப்பவும், ஆசிரியர்
தேர்வு வாரியத்திற்கு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை போல, இந்தாண்டும், அரசு கல்லூரிகளும் புதிய
பாடப்பிரிவுகளையும், புதிய பணியிடங்களையும் உருவாக்கியுள்ளதை, தமிழ்நாடு
அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் வரவேற்றுள்ளது.
No comments:
Post a Comment