கல்வித்துறையில், ஆய்வக உதவியாளர்களுக்கும் உதவியாளர் பணி
வழங்கவேண்டும் என, தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை
பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சங்கத்தினரின் கோரிக்கை மனு: குரூப் 4 தேர்வில்
நியமிக்கப்படும் இளநிலை உதவியாளர்கள், துறைத்தேர்வு மூலம்
உதவியாளர்களாகின்றனர். கல்வித்துறை ஆய்வக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு
எட்டாக்கனிவிட்டது.
துறைத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றாலும், ஊக்க ஊதிய போன்ற
சலுகை கிடைப்பதில்லை. தட்டச்சர்களை போன்று, அரசு துறைத்தேர்வில் தேர்வு
பெறும், ஆய்வக உதவியாளர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு வழங்கவேண்டும் என
கோரியுள்ளனர்.
No comments:
Post a Comment