ஒட்டுமொத்த அளவில், 1191 மதிப்பெண்கள் பெற்று, பிளஸ் 2 மாநிலத்திலேயே இரண்டாமிடம் பெற்ற மாணவி அபிநயா கூறுவது,
என்னுடைய பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர்
பெரிதும் உதவியாக இருந்தார்கள். தேர்வு தொடர்பாக, பலவிதமான பயிற்சிகளை
அளித்தார்கள். நான் பாடத்தை, அதிக சுமையாக நினைக்கவில்லை. தேர்வை
எழுதும்போது நேர மேலாண்மை என்பது மிகவும் முக்கியம். எழுதிப் பார்க்க
வேண்டும்.
எனது பள்ளியில் மைக்ரோ டெஸ்ட் நடத்தினார்கள். அந்த தேர்வை நான் நன்றாக எழுதினேன். இதுபோன்ற அம்சங்கள்தான் எனது வெற்றிக்கு காரணம்.
No comments:
Post a Comment