டி.இ.டி., தேர்வு தற்காலிக விடைகளை, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது.
"தேர்வர்கள், விடைகள் குறித்த ஆட்சேபனைகளை, செப்., 2ம் தேதிக்குள், கடிதம்
வழியாக தெரிவிக்க வேண்டும்" என டி.ஆர்.பி., கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த, 17, 18 தேதிகளில்,
டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. இதை, ஏழு லட்சம் பேர் எழுதினர். விடைத்தாள்கள்
அனைத்தும், "ஸ்கேன்" செய்யும் பணி முடிந்ததை அடுத்து, டி.இ.டி., முதல்
தாள் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய, இரு தேர்வுகளுக்குரிய தற்காலிக விடைகளை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது.
"தேர்வர்கள், விடைகள் குறித்த ஆட்சேபனைகளை, செப்., 2ம் தேதி, மாலை, 5:00
மணிக்குள், கடிதம் வழியாக தெரிவிக்கலாம். ஆட்சேபனைக்குரிய விடை குறித்து
தெரிவிப்பதுடன், சரியான விடைக்கான சான்றுகளை இணைத்து, டி.ஆர்.பி.,க்கு
தபால் அனுப்பலாம். டி.ஆர்.பி., அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலும்,
கடிதங்களை சமர்ப்பிக்கலாம்" என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
தேர்வர்கள் தெரிவிக்கும் ஆட்சேபனைகள் குறித்து, பாட வாரியான நிபுணர்
குழு, விரிவாக ஆய்வு செய்து, இறுதி முடிவை அறிவிக்கும். இதன் அடிப்படையில்,
இறுதி விடைகள், மீண்டும், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்படும்.
SERIES CODE B
ReplyDeleteQUESTION NO:7
PHYSICAL GROWTH IN CHILDREN IS AT THE MAXIMUM RATE AT THE AGE OF
CORRECT ANSWER A AND D (REFER FOR BOOK LEARNING CHILD-D.TED BOOK , AND NAGARAJAN PAGE 60[
QUESTION NO :9
THREE 'A'S TO BE FOLLOWED BY PARENTS
ANSWER B ACCEPT ,ADJUST,APPRECIANTE -THIS ANSWER CORRECT {REFER FOR LEARNING CHILD }
QUESTION NO :27
EMOTIONAL DEVELOPMENT DURING CHILDHOOD IS MORE SUSCEPTIBLE TO THE INFLUENCE OF
TRB ANSWER C FRIENDES BUT
CORRECT ANSWER D TEACHERS [ REFER FOR NAGARAJAN PAGE : 76
QUESTION NO :28
MAIN ROLE IN MORAL DEVELOPMENT IS
CORRECT ANSWER A] ATTITUDE AND B] CONSCIENCE - REFER FOR BOOK LEARNING CHILD
QUESTION NO :89
CHOOSE THE CORRECT WORD FOR PHONETIC TRANSCRIPTION. 93:1
PHONETIC SYMBOL WRONG {THIS SYMBOL WRONG}
QUESTION NO :140
THIS IS A NATURALLY OCCURRING PROTEIN PRESENT IN THE SALIVARY GLANDS OF LEECHES THAT HAS A BLOOD ANTI-COAGULANT PROPERTY
CORRECT ANSWER A: GUANINE
For the question number 24 in the D series (TET 2013 Paper I ), the tentative answer given by the TRB is option B (Accept, Adjust, Appreciate) but the correct answer is option A ( Accept, Affectionate, Appreciate). The sources are the following links.
ReplyDeletehttp://www.wikihow.com/Be-a-Good-Parent
How to Be a Good Parent
Edited by Wpendy, Elizabeth Douglas, Krystle C., Hannah and 103 others
146
Being a parent is one of the most fulfilling experiences a person can have. The most important thing a parent can give their child, however, is a sense of being loved. Just keep in mind that you don't have to be infallible to be a "perfect" parent.Steps
Expressing Your Love and Affection
http://www.amazon.com/The-Acceptance-Affection-Appreciation-Fulfillment/dp/0595485227
The 5 "As": Acceptance, Affection, Appreciation, Approval, and Attention: The Journey to Emotional Fulfillment.Paperback – February 27, 2008
by Dyan Yacoveli (Author)
http://www.ianrpubs.unl.edu/pages/publicationD.jsp?publicationId=952
Creating a Strong Family
Appreciation and Affection:
Developing an Emotional Bond