* அழுத்திவிடப்பட்ட சுருள் கம்பியில் ஏற்படும் மாற்றம் - கால ஒழுங்கற்ற மாற்றம்
* உண்வு கெட்டுப்போதல் என்பது - விரும்பத்தகாத மாற்றம்.
* சலவை சோடா நீரில் கரைவது - விரும்பத்தகாத மாற்றம்
* இரவுபகல் தோன்றுதல் - கால ஒழுங்கற்ற மாற்றம்
* சில மணிநேரம், நாள்கள், மாதங்கள் அல்லது ஆண்டுகள் என நீண்ட நேரம் நிகவும் மாற்றமே - மெதுவான மாற்றம்.
* வெப்பம் உமிழ் மாற்றங்களுக்கு எடுத்துக்காட்டு - குளூக்கோஸ், அமோனியம் குளோரைடு நீரில் கரைதல்
* ஊகித்து அறிய இயலாதது - நிலநடுக்கம். இவை கால ஒழுங்கற்ற மாற்றங்கள்.
* ஊகித்து அறிய இயலக் கூடியது - பருவ நிலை. இவை கால ஒழுங்கு மாற்றங்கள்.
* அமாவாசைக்கும் பெளர்ணமிக்கும் இடைப்பட்ட நாள்கள் -15
* ஒவ்வொரு மாதமும் அமாவாசையும், பெளர்ணமியும் இதே கால இடைவெளியில் நி்கழ்கிறதா? - ஆம்
* மீளா மாற்றங்கள் - சில மாற்றங்கள் நிகழும்போது மாற்றமடைந்த பொருள்கள் தங்கள் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்ப இயலாது.
* மீள் மாற்றங்கள் - சில மாற்றங்கள் நிகழும்போது மாற்றமடைந்த பொருள்கள் தங்கள் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்பும்.
* நிலக்கரி - சுமார் 34 கோடி ஆண்டுகளுக்கு முன் புதையுண்ட மரங்கள் பற்பல மாற்றங்களுக்கு உட்பட்டு நிலக்கரியாக மாறுகிறது.
* விண்வெளியில் பறந்த முதல் இந்தியப் பெண்மணி - கல்பனா சாவ்லா.
* கல்பனா சாவ்லா அமெரிக்காவின் கொலம்பியா விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்ற ஆண்டு - 1997
* மீள் மாற்றம் - பனிக்கட்டி உருகுதல், நீர் ஆவியாதல்.
* மீளா மாற்றம் - பால் தயிராகுதல், விறகு எரிதல், மாவு இட்லியாதல், முடி நரைத்தல்.
* வெல்க்ரோ(Velcro) கண்டுபிட்த்தவர் - ஜார்ஜ் மெஸ்ட்ரல் 1948 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.
* வெல்க்ரோ - பைகள், காலணிகள், உடைகள் எனப் பலவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
* அளவீடு - தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட அளவோடு, தெரியாத அளவை ஒப்பிட்டுப் பார்ப்பது - அளவீடு எனப்படும்.
* தெரிந்த உறுதிபடுத்தப்பட்ட அளவு அலகு எனப்படும்.
* பெரும்பாலான அளவுகள் எண் மதிப்பையும், அலகையும் சேர்ந்தே பெற்றிருக்கும்.
* மீட்டர், கிலோகிராம், வினாடி போன்றவை - திட்ட அலகுகளாகும்.
* நிளம், நிறை, காலம் - அடிப்படை அளவுகள் ஆகும். இவை வேறு எந்த அளவுகளைக் கொண்டும் பெற இயலாது.
* FPS முறை - அடி, பவுண்டு, வினாடி
* CGS முறை - சென்டிமீட்டர், கிராம், வினாடி
* MKS முறை - மீட்டர், கிலோகிராம், வினாடி
* பன்னாட்டு அலகு முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1960. இதனை SI அலகு முறை என்பர்.
* நீளத்தின் அலகு - மீட்டர்
* நிறையின் அலகு - கிலோகிராம்
* காலத்தின் அலகு - வினாடி
* 1மீட்டர் = 1000 மில்லிமீட்டர் கொணடது.
* 1மீட்டர் = 100 சென்டிமீட்டர் கொண்டது.
* 1கிலோமீட்டர் =1000 மீட்டர் கொண்டது.
* மணலில் உள்ள பருப்பொருளின் அளவைவிட அரிசி, பஞ்சு போன்றவற்றின் பருப்பொருளின் அளவு குறைவானது.
* ஒரு மெட்ரிக் டன் என்பது 1000 கிலோகிராம்.
* ஒரு மணி = 3600 வினாடிகளைக் கொண்டது.
* ஒரு குவிண்டால் = 100 கிலோகிராம் கொண்டது.
* ஒரு வினாடி = 1000 மில்லி வினாடி கொண்டது.
* ஒரு வினாடி = 1000000 மைக்ரோ வினாடி கொண்டது.
* தங்கத்தின் நிறையை அளக்க கிராம் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.
* மாத்திரைகளில் உள்ள வேதிப்பொருள்களின் நிறை - மில்லி கிராம் என்ற அலகால் குறிப்பிடுகிறோம்.
* கரும்பின் நிறையை அளக்க டன் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.
* அரிசி, சர்க்கரை போன்றவற்றை அளக்க கிலோகிராம் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.
* பூமியின் நிறையைப்போல் சூரியன் 3,20,000 மடங்கு அதிக நிறை கொண்டது.
* ரோபோவின் தந்தை எனப்படுபவர் - ஐசக் அசிமோ.
* ரோபோ என்பது பிலிப்பைன்ஸ் மொழிச் சொல்.
* ரோபோவின் மூளையாக செயல்படுவது - மின்னணுச் சில்லு(Chip)
* நேரத்தைப் பொருத்துப் பொருத்துப் பொருளின் நிலை மாறுவதே இயக்கம் ஆகும்.
* பொருத்து ஒரு பொருளின் நிலை மாறாமல் இருந்தால், அது ஒய்வு நிலையில் உள்ளது என்கிறோம்.
* ஒய்வும் இயக்கமும் ஒன்றிற்கொன்று தொடர்புடையது.
* நேர்கோட்டு இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - தானே விழும் பொருளின் இயக்கம், மின்தூக்கியின் இயக்கம்(Lift)
* வட்ட இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - கடிகார முள்முனையின் இயக்கம், மின்விசிறியின் இறக்கைகளில் ஏதேனும் ஒர் இடத்தில் குறிக்கப்பட்ட புள்ளியின் இயக்கம்.
* சுழற்சி இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - பம்பரத்தின் இயக்கம், மின்விசிறியின் இயக்கம், குடை இராட்டினத்தின் இயக்கம்.
* சீரலைவு இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - ஊஞ்சலில் ஆடும் சிறுமியின் இயக்கம், சுவர் கடிகார ஊசலின் இயக்கம், சுண்டிவிடப்பட்ட வீணைக் கம்பியின் இயக்கம், பூமியைச் சுற்றி வரும் நிலவின் இயக்கம், சூரியனைச் சுற்றி வரும் பூமியின் இயக்கம்.
* தன்னிச்சையான இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு தொட்டியில் நீந்தும் மீனின் இயக்கம், கால் பந்தாட்டக்களத்தில் உள்ள பந்தின் இயக்கம்.
* அலகுகளை வரிசைப்படுத்துக: வினாடி, நிமிடம், மணி, வாரம், மாதம், ஆண்டு, மில்லி வினாடி, மைக்ரோ வினாடி.
* நீரில் வாழும் விலங்குகளில் மிகப்பெரியதான நீலத்திமிங்கலத்தின் நீளம் - 30 மீட்டர் வரை இருக்கும்.

No comments:
Post a Comment