அளவீடுகளும் இயக்கமும்:
* தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட அளவோடு, தெரியாத அளவை ஒப்பிட்டுப் பார்ப்பது - அளவீடு எனப்படும்.
* தெரிந்த உறுதிபடுத்தப்பட்ட அளவு - அலகு எனப்படும்.
* பெரும்பாலான அளவுகள் எண் மதிப்பையும், அலகையும் சேர்ந்தே பெற்றிருக்கும்.
* எந்த ஒர் அளவீடும் அனைவருக்கும் ஒரே அளவைத்தான் தரவேண்டும் என்பது - திட்ட அளவீடு
* மீட்டர், கிலோகிராம், வினாடி போன்றவை - திட்ட அலகுகளாகும்.
* நிளம், நிறை, காலம் - அடிப்படை அளவுகள் ஆகும். இவை வேறு எந்த அளவுகளைக் கொண்டும் பெற இயலாது.
* FPS முறை - அடி, பவுண்டு, வினாடி
* CGS முறை - சென்டிமீட்டர், கிராம், வினாடி
* MKS முறை - மீட்டர், கிலோகிராம், வினாடி
* பன்னாட்டு அலகு முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1960. இதனை SI அலகு முறை என்பர்.
* நீளம், நிறை, காலம் - SI அலகுமுறையின் அடிப்படை அளவுகளாகும்.
* நீளத்தின் அலகு - மீட்டர்
* நிறையின் அலகு - கிலோகிராம்
* காலத்தின் அலகு - வினாடி
* 1மீட்டர் = 1000 மில்லிமீட்டர் கொண்டது.
* 1மீட்டர் = 100 சென்டிமீட்டர் கொண்டது.
* 1கிலோமீட்டர் =1000 மீட்டர் கொண்டது.
* ஒரு கிராம் = 1000 மில்லி கிராம் கொண்டது.
* ஒரு கிலோகிராம் = 1000 கிராம் கொண்டது.
* நிறையை அளவிட சட்டத்தராசு, இற்பியல் தராசு, மின்னணுத் தராசு போன்றவை பயன்படுகிறது.
* மணலில் உள்ள பருப்பொருளின் அளவைவிட அரிசி, பஞ்சு போன்றவற்றின் பருப்பொருளின் அளவு குறைவானது.
* ஒரு மெட்ரிக் டன் என்பது 1000 கிலோகிராம்.
* ஒரு மணி = 3600 வினாடிகளைக் கொண்டது.
* ஒரு குவிண்டால் = 100 கிலோகிராம் கொண்டது.
* ஒரு வினாடி = 1000 மில்லி வினாடி கொண்டது.
* ஒரு வினாடி = 10,00,000 மைக்ரோ வினாடி கொண்டது.
* ஒரு நிமிடம் - 60 வினாடி கொண்டது.
* ஒரு மணி = 60 நிமிடம் கொண்டது.
* ஒரு நாள் = 24 மணி நேரம் கொண்டது.
* ஒரு ஆண்டு = 365 1/4 நாள்கள் கொண்டது.
* ஒரு மெட்ரிக்டன் = 1000 கிலோகிராம் கொண்டது.
* தங்கத்தின் நிறையை அளக்க கிராம் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.
* மாத்திரைகளில் உள்ள வேதிப்பொருள்களின் நிறை - மில்லி கிராம் என்ற அலகால் குறிப்பிடுகிறோம்.
* ஒரு கிலோகிராமை விட அதிக நிறையை உடைய கரும்பு, பருத்தி போன்ற பொருள்களை அளக்க மெட்ரிக்டன், குவிண்டால் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.
* அரிசி, சர்க்கரை போன்றவற்றை அளக்க கிலோகிராம் என்ற அலகைப் பயன்படுத்துகிறோம்.
* முற்காலத்தில் காலத்தை அளக்க சூரியக் கடிகாரம், மணல் கடிகாரம், நீர்க்கடிகாரம் போன்றவை பயன்படுத்தப்பட்டன.
* உசல் கடிகாரம், கைக்கடிகாரம், நிறுத்துக்கடிகாரம் போன்றவை காலத்தை அளக்க பயன்படுகின்றன.
* பூமியின் நிறையைப்போல் சூரியன் 3,20,000 மடங்கு அதிக நிறை கொண்டது.
* ரோபோவின் தந்தை எனப்படுபவர் - ஐசக் அசிமோ.
* ரோபோ என்பது பிலிப்பைன்ஸ் மொழிச் சொல்.
* ரோபோவின் மூளையாக செயல்படுவது - மின்னணுச் சில்லு(Chip)
* நேரத்தைப் பொருத்துப் பொருத்துப் பொருளின் நிலை மாறுவதே இயக்கம் ஆகும்.
* பொருத்து ஒரு பொருளின் நிலை மாறாமல் இருந்தால், அது ஒய்வு நிலையில் உள்ளது என்கிறோம்.
* ஒய்வும் இயக்கமும் ஒன்றிற்கொன்று தொடர்புடையது.
* ஒரு பொருள் நேர்க்கோட்டுப் பாதையில் இயங்கினால் அத்தகைய இயக்கம் நேர்கோட்டு இயக்கம்
* நேர்கோட்டு இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - தானே விழும் பொருளின் இயக்கம், மின்தூக்கியின் இயக்கம்(Lift)
* ஒரு பொருள் ஒரு புள்ளியை மையமாக வைத்து வட்டப் பாதையில் இயங்கினால், அத்தகைய இயக்கம் - வட்ட இயக்கம் எனப்படும்.
* குடைராட்டினம், கடிகாரத்தின் முள், மாவு அரைக்கும் இயந்திரம் போன்றவை வட்ட இயக்கத்தை சேர்ந்தவை.
* வட்ட இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - கடிகார முள்முனையின் இயக்கம், மின்விசிறியின் இறக்கைகளில் ஏதேனும் ஒர் இடத்தில் குறிக்கப்பட்ட புள்ளியின் இயக்கம்.
* சுழற்சி இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - பம்பரத்தின் இயக்கம், மின்விசிறியின் இயக்கம், குடை இராட்டினத்தின் இயக்கம்.
* சீரலைவு இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு - ஊஞ்சலில் ஆடும் சிறுமியின் இயக்கம், சுவர் கடிகார ஊசலின் இயக்கம், சுண்டிவிடப்பட்ட வீணைக் கம்பியின் இயக்கம், பூமியைச் சுற்றி வரும் நிலவின் இயக்கம், சூரியனைச் சுற்றி வரும் பூமியின் இயக்கம்.
* தன்னிச்சையான இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு தொட்டியில் நீந்தும் மீனின் இயக்கம், கால் பந்தாட்டக்களத்தில் உள்ள பந்தின் இயக்கம்.
* அலகுகளை வரிசைப்படுத்துக: வினாடி, நிமிடம், மணி, வாரம், மாதம், ஆண்டு, மில்லி வினாடி, மைக்ரோ வினாடி.
* நீரில் வாழும் விலங்குகளில் மிகப்பெரியதான நீலத்திமிங்கலத்தின் நீளம் - 30 மீட்டர் வரை இருக்கும்.

No comments:
Post a Comment