பொருள்களைப் பிரித்தல்
* பல வாயுக்கள் சேர்ந்த கலவை - காற்று
* நாம் வாங்கும் உணவுப் பொறுள்களில் கலப்படம் இல்லாதவை என்பதை உறுதி செய்யும் முத்திரை - அக்மார்க் முத்திரை
* நிறம், அளவு, வடிவத்தின் அடிப்படையில் பொருள்களை பிரித்தல் - கையால் தெரிந்தெடுத்தல்
* கலவையில் உள்ள பகுதிப் பொருள்கள் இலேசானதாக இருந்தால் அவற்றை தூற்றுதல் முறையில் பிரிக்கலாம்.
* ஒரே கலவையில் உள்ள பகுதிப் பொருள்களின் பருமனளவு வேறுபட்டால் மட்டுமே அவற்றைச் சலித்தல் முறையில் பிரிக்க முடியும்.
* காந்தத்தால் கவரப்படும் ஒரு பொருள் கலவையின் பகுதியாக இருந்தால் அதனைப் பிரித்தெடுக்கும் முறை - காந்தப் பிரிப்பு முறை
* துறைமுகங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தும் பளுத்தூக்கிகளில் பயன்படுத்துவது - மின்காந்தங்கள்
* திண்மப் பொருளும், திரவப் பொருளும் கலந்த கலவையை அசையாமல் வைத்து, திரவத்தின் அடியில் திண்மப் பொருளைப் படியச் செய்வது - தெளிய வைத்தல்.
* தெளிய வைத்தல் கலவை ஒன்றிலிருந்து, தெளிவான திரவப் பொருளை மட்டும் மற்றொரு கலனுக்குக் கண்ணாடிக்குச்சியின் உதவியுடன் மாற்றுதல் - தெளியவைத்து இறுத்தல் எனப்படும்.
* வடிதாள் வழியே கசிந்து முகவையில் சேகரிக்கப்படும் நீர் - வடிநீர் எனப்படும்.
* வடிதாளிலேயே தங்கும் மணல் - கசடு
* ஒரு லிட்டர் கடல் நீரில் சுமார் எத்தனை கிராம் உப்பு கரைந்துள்ளது - 3.5 கிராம்
* கடல் நீரில் நாம் உண்ணும் உப்பு மட்டும் இல்லாமல் 50க்கும் மேற்பட்ட கனிமங்கள் உள்ளன.
* ஒரு நீர்மத்தை வெப்பத்தால் ஆவியாக மாற்றும் முறை - ஆவியாதல்
* ஒரு பொருளின் ஆவி, குளிர்ச்சி அடையும்போது நீர்மமாக மாறும் முறைக்கு - ஆவி சுருங்கி நீர்மமாதல் என்று பெயர்.
* உப்பைக் கடல் நீரில் இருந்து பிரிக்கும் முறை - ஆவியாதல்

No comments:
Post a Comment