அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்புகளில் சேர, பல்கலை
இணையதளம் வழியாக, ஏப்., 13ம் தேதி வரை, பதிவு செய்யலாம் என,
அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு
மாணவர்கள், 350 ரூபாயும், இதர பிரிவு மாணவர்கள், 700 ரூபாயும், விண்ணப்ப
கட்டணமாக செலுத்த வேண்டும். அண்ணா பல்கலை இணையதளத்தில், ஏப்., 13ம் தேதி
வரை, மேற்கண்ட படிப்புகளில் சேர பதிவு செய்யலாம். விண்ணப்பத்தை பூர்த்தி
செய்து, இணையதளம் வழியாக சமர்ப்பிக்க, ஏப்., 17ம் தேதி கடைசி நாள்.
No comments:
Post a Comment