மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும்.இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
pack
:
தினமும் தயிர் சாப்பிடுவது நல்லதா?
புரதம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி 12, ரிபோஃப்ளோவின் எனப்படும் வைட்டமின் பி2, கொழுப்புச் சத்து எனப் பல சத்துகள்
தயிரில் உண்டு. 100 மி.லி தயிரில் 60 கலோரி கிடைக்கிறது.
"தமிழ் வழியில் படித்தவர்களும் ஐ.டி., துறையில் சாதிக்கலாம்"
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், "ஐ.டி., துறைகளின் எதிர்காலம்" என்ற
தலைப்பில், டி.சி.எஸ்., துணைத் தலைவர், ஹேமா கோபால் பேசுகையில்,
நகர்ப்புறங்களில் வசிப்பவர், ஆரம்ப பள்ளியில் இருந்தே ஆங்கில
வழிக்கல்வியில் படித்தவர், நுனி நாக்கு ஆங்கிலம் பேசுபவர் மட்டுமே, ஐ.டி.,
துறைகளில் வேலை பார்க்க முடியும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இது முற்றிலும் தவறு.
இதர ஏடிஎம்களை பயன்படுத்த வேண்டாம் : எஸ்பிஐ ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
இதர ஏடிஎம்களை பயன்படுத்த வேண்டாம் என்று எஸ்பிஐ ஊழியர்களுக்கு, வங்கி அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசின் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு அழைப்பு
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டி.இ.டி., - 2 சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைப்பு
ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளுக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு, இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
கல்வி நிறுவனங்களில் பாலியல் வன்முறைக்கு எதிரான கமிட்டி இல்லை
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் (தடை, தடுப்பு,
தீர்வு)வன்கொடுமை சட்டத்தின் கீழ் கல்வி நிறுவனம், அரசு, தனியார்
நிறுவனங்களுக்குள் "புகார் கமிட்டி" அமைக்க வேண்டும். பெரும்பாலான
நிறுவனங்களில் இக்கமிட்டி அமைக்கப்படவில்லை.
பொதுத்தேர்வு எழுதிய தலைமுறைகள்
கோபியில் தாய், மகள் மற்றும் தந்தை, மகன் 10ம் வகுப்பு தேர்வை நேற்று எழுதினர்.
தலைமையாசிரியை பணியிடை நீக்கம்
மாணவியர் கூறிய பாலியல் தொந்தரவு மீது நடவடிக்கை எடுக்காத அரசுப் பள்ளி தலைமையாசிரியை, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உணவு உண்ணுதல் - குழந்தைகள் கற்க வேண்டிய பாடம்
சீனர்கள் உள்ளிட்ட பல நாட்டவர்கள் உண்ணும்போது கைகளைப்
பயன்படுத்துவதில்லை. வேறு உபகரணங்களைக் கொண்டே வாயில் உணவை எடுத்து
வைக்கின்றனர். ஆனால் அரிசி மற்றும் அதுசார்ந்த உணவுப் பொருட்களை பிரதானமாக
உண்ணும் நாம் கையால் உண்ணும் வழக்கத்தையே காலங்காலமாக மேற்கொள்கிறோம்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்த அடிப்படை பணிகள் இன்று துவக்கம்
கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள் திருத்துவதற்கான அடிப்படை பணிகள் இன்று முதல் துவங்குகின்றன.
பிள்ளைகள் வளர்ப்பில் பெற்றோர்களே கவனம்: ஐந்தில் வளையாதது 13ல் வளையாது
விடலைப் பருவத்தில் தவறான நண்பர்களின் சேர்க்கை, காதல் பிரச்னைகளால்
அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். "அந்த வயதில் அவர்களை மாற்றுவதைவிட,
மழலைப் பருவத்திலேயே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்கின்றனர்,
மதுரை அரசு மருத்துவமனை மனநலத் துறைத் தலைவர் குமணன், டாக்டர் கீதாஞ்சலி.
கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களை மேம்படுத்த முடிவு
கடலூர் மாவட்டத்தில் கற்றல் திறன் குறைவாக உள்ள 9ம் வகுப்பு அரசு
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் திறனாய்வுத்
தேர்வு நடக்கிறது.
புறக்கணிக்கப்பட்ட நல்லொழுக்க வகுப்பு: பாதுகாப்பின்றி ஆசிரியர்கள்
நல்லொழுக்க வகுப்பு புறக்கணிக்கப்பட்டு வருவதால்
பணியிடத்தில் ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது என
முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வேதனை தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 வினா - விடை புத்தகம்: 2.50 லட்சம் பிரதிகள் விநியோகம்
சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையிலான வினா - விடை
புத்தகத்தை கலெக்டர் மகரபூஷணம் வெளியிட்டார்.
கற்றல் அடைவு நிலை மதிப்பீட்டுத் தேர்வு: மாநிலம் முழுவதும் இன்று துவக்கம்
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மூன்று, ஐந்து மற்றும் எட்டாம்
வகுப்பு மாணவர்களின் கல்வி தரத்தை அறிய கற்றல் அடைவு நிலை மதிப்பீட்டுத்
தேர்வு இன்று (ஜன., 21) துவங்கி நான்கு நாட்கள் நடக்கிறது.
பொதுத் தேர்வுகளுக்கான தேர்வர்களின் பட்டியலை வெளியிட்டது சி.பி.எஸ்.இ
சி.பி.எஸ்.இ., வாரியத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வெழுதும்
மாணவர்களின் பட்டியல், அந்த வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அவர்களுக்கான அனுமதி அட்டைகள்(admit card), ஜனவரி 27ம் தேதி, இணையதளத்தில்
பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்மைவிட திறன் பெற்றவர்களை நாம் குறையுள்ளவர்கள் என்கிறோம்: சிறப்பாசிரியர் ராமா ரமேஷ்
ஓவியம், இசை, பெயின்டிங், நடனம், மிமிக்ரி மற்றும் விளையாட்டு ஆகிய
துறைகளில் திறன்பெற்ற கேட்டல் - பேசுதல் குறைபாட்டுக் குழந்தைகளுக்கு, த
ப்ரீடம் டிரஸ்ட் என்ற அமைப்பு பயிற்சியளித்து வருகிறது.
எப்போதும் நிதானத்தை இழக்கக்கூடாது - இதுவே தாரக மந்திரம்!
பல்வேறான நேர்முகத் தேர்வுகளில், இறுதி கேள்வியாக, "நீங்கள் எங்களிடம்
எதுவும் கேட்க விரும்புகிறீர்களா?" என்பதாகவே இருக்கும். அதுபோன்ற கேள்வி
கேட்கப்பட்டால், நேர்முகத் தேர்வு கமிட்டியினர், ஜனநாயகத் தன்மையுடனும்,
நன்கு பக்குவமடைந்தும் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
மாற்றுக் கல்வி: புத்தாண்டுக்கான இளையோர்களின் எதிர்பார்ப்பு
அரசியல்வாதிகள் எப்படி இருந்தால், ஓட்டளிப்போம் என்பதற்கு, இளைஞர்கள்
கொடுத்த புது உதாரணம் தான் டில்லி தேர்தல். கல்லூரி மாணவர்களின் புத்தாண்டு
கனவு என்ன? தேசம், கல்வி, அரசியல் பற்றி அவர்களின் புத்தாண்டு
எதிர்பார்ப்பு என்ன?
பொழுது உபயோகமாகப் போகிறதா?
பள்ளி, கல்லூரி முடித்து வந்த பின்னரும், விடுமுறை நாட்களிலும்
பொழுதுகளை கழிப்பது கடினமான செயலாக பதின் பருவத்தினரிடையே காணப்படுகிறது.
ஒரே செயல்பாட்டை நாள் முழுவதுக்குமானதாக தொடர இளம் தலைமுறையால்
முடிவதில்லை. புதியவற்றை அவர்கள் மனம் தேட ஆரம்பித்துவிடுகிறது. இதன்
காரணமாக பொழுதை போக்குவதில் கூட குழப்பங்கள் ஏற்படுகிறது.
பள்ளி வாகனங்கள் சான்று ரத்து செய்து நடவடிக்கை
விதிகளை கடைபிடிக்காத, ஒன்பது பள்ளி வாகனங்களின் தகுதி சான்றை சப்-கலெக்டர் ரத்து செய்தார்.
ஐ.ஏ.எஸ்., பதவி உயர்வுக்கு எழுத்து தேர்வு கட்டாயம்
மாநில அரசின், குரூப்-1, குரூப்-2 அந்தஸ்து அதிகாரிகள் ஐ.ஏ.எஸ்., -
ஐ.பி.எஸ்., அந்தஸ்தை பெற எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
கட்டாயமாகிறது.
மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வு: விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்
அகில இந்திய அளவில் நடக்கும் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வு
குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாணவர் பெற்றோர்
நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இணையதள பாதுகாப்பு கொள்கை விரைவில் வெளியீடு
இணையதளம் மூலம் அரசு துறைகள் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் போது, அந்தத்
தகவல்கள், பிறரால், "ஹாக்" செய்யப்படுகிறது. அதை தவிர்க்க, விரைவில், "இ -
மெயில்" பாதுகாப்பு கொள்கை பின்பற்றப்பட உள்ளது.
குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க வலியுறுத்தல்
"குழந்தைகள் பாதிக்கப்படும் இடமெல்லாம், நலக்குழும உறுப்பினர்கள்
உடனடியாக செல்ல முடியாது. எனவே கல்லூரி மாணவர்களை கொண்ட தன்னார்வ குழுக்களை
உருவாக்க வேண்டும்" என மதுரையில் நடந்த மாநில குழந்தைகள் நலக் குழுமத்
தலைவர்களுக்கான கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
இளைஞர் காவல் படை: டிச.,30ல் உடற்கூறு தேர்வு
தமிழ்நாடு இளைஞர் காவல் படைக்கான உடற்கூறு தேர்வு வரும் 30ம் தேதி துவங்குகிறது.
பள்ளிகளில் "கனெக்டிங் கிளாஸ் ரூம்" திட்டம்
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை ஒருங்கிணைக்கும்,
"கனெக்டிங் கிளாஸ் ரூம்" திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதல்கட்ட
நடவடிக்கை துவங்கி உள்ளது.
உலகளாவிய விவாதப் போட்டி - சென்னையில் நடக்கிறது
உலக பல்கலைகளின் விவாத சாம்பியன்ஷிப் போட்டியை, டிசம்பர் 28ம் தேதி
முதல், அடுத்தாண்டு ஜனவரி 3ம் தேதி வரை, சென்னை தண்டலத்திலுள்ள ராஜலட்சுமி
கல்வி நிறுவனம் நடத்தவுள்ளது.
துப்புரவாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
சேலம் கலெக்டர் மகரபூஷணம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் மாவட்டத்தில் 20 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 385 கிராம ஊராட்சிகளில் கூடுதலாக 650 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
கல்வி உபகரணங்களை தயாரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
கல்வி உபகரணங்களை வரும் ஜனவரி மாதத்திற்குள் தயாரிக்க வேண்டும் என தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வை வெல்ல நினைப்பவர்களுக்கு யு.பி.எஸ்.சி தலைவர் அறிவுரை
சிவில் சர்வீஸ் பணிக்கான முயற்சிகளைத் தொடங்கும் முன்னதாக, நமது
கலாச்சாரம், சமூகம் மற்றும் மொழியை மதித்து, நமது நாட்டைப் பற்றி நன்றாக
அறிந்துகொள்வது முக்கியம் என்று UPSC தலைவர் டி.பி.அகர்வால் கூறியுள்ளார்.
அரசு பள்ளிகளில் மின் சிக்கன வார விழா
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மன கழகத்தின், நாமக்கல் அடுத்த
தத்தாத்திரிபுரம் மின்வாரிய அலுவலகம் சார்பில், ஏளூர் அரசு மேல்நிலைப்
பள்ளி மாணவர்களிடையே, மின்சிக்கனம் குறித்த விழிப்புணர்வு வார விழா
நடந்தது.
100% தேர்ச்சி தேவை: மாவட்ட கலெக்டர் அறிவுரை
"நடப்பு கல்வி ஆண்டில், பொதுத்தேர்வு எழுதவுள்ள, அரசு பள்ளி மாணவர்கள்,
100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும்" என ஆசிரியர்களுக்கு, கலெக்டர்
தட்சிணாமூர்த்தி அறிவுரை வழங்கினார்.
ரூ.30 கோடிக்கு புத்தகங்கள் கொள்முதல் : நூலகத்துறை அறிவிப்பு
பொது நூலகத்துறை 30 கோடி ரூபாய்க்கு, தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை
வாங்க உள்ளது. "இதற்கு, ஜன., 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்" என பள்ளி
கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் (கூடுதல் பொறுப்பு நூலகத் துறை)
அறிவித்துள்ளார்.
2014ம் ஆண்டின் உலகளாவிய நெறிமுறை மாநாடு
Global Ethics Forum என்ற மாநாட்டை, ஐ.ஐ.எம்., பெங்களூர் வரும் ஜனவரி மாதம் 3 - 5 தேதிகளில் நடத்துகிறது.
இளைஞர் காவல்படைக்கு டிச., 30, 31ல் உடல்தகுதி தேர்வு
தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கான உடல் தகுதித் தேர்வு ஜன.,6 ல்
நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, டிச., 30, 31ல் நடத்த முடிவு
செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடக்கம்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
"படிக்கும் போது "டிவி" பார்த்தால் நினைவாற்றல் பாதிப்படையும்"
படிக்கும் நேரத்தில், ஓய்விற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் "டிவி" கதை
புத்தகம் வாசிப்பது போன்றவற்றால், படித்த பாடங்கள் நினைவில் நிற்காது
என்று உளவியல் நிபுணர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
குரூப்-2 வினாத்தாள் வழக்கு: குற்றப் பத்திரிகை தாக்கல்
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கில், ரிஷிகேஷ்
குண்டு முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு 242 பக்க குற்றப்பத்திரிகையை,
கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார், நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதில் மாற்றம்: மத்திய அரசு திட்டம்
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு நேரடியாக மத்தியஅரசு யு.ஜி.சி.,மூலம்
நிதியுதவி அளிப்பதை தவிர்த்து, அந்தந்த மாநில உயர்கல்வி கவுன்சில்கள் மூலம்
அளிக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை திட்டமிட்டு வருகிறது. அதே போல
மாநில தரமதிப்பீட்டு கவுன்சில் அமைக்கவும் பரிந்துரைத்துள்ளது.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையும், டாடா சமூக அறிவியல்
நிறுவனமும் இணைந்து, தேசிய உயர்கல்விக்கான மிஷன் (ராஷ்டிரிய உச்சதர் சிக்ஷா
அபியான்) (ரூசா) என்ற திட்டத்திற்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
100 பொறியியல் கல்லூரிகளில் புதிய கற்பிக்கும் நடைமுறை
நாடு முழுவதுமுள்ள 100 பொறியியல் கல்லூரிகள், புதிய பாட அட்டவணைக்கு
மாறவுள்ளன. இதன்படி, பாதியளவு பாடங்கள் ஐ.ஐ.டி பேராசிரியர்களால்
"விர்ச்சுவல்" முறையில் கற்பிக்கப்படவுள்ளன.
படமும், பாடமும்... மாநகராட்சி பள்ளியில் "ஸ்மார்ட் கிளாஸ்" அறிமுகம்
கோவை மாநகராட்சி பள்ளிகளில், பாடத்திட்டத்தை உள்ளடக்கிய "ஸ்மார்ட்
கிளாஸ்" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கற்கும்
திறனும், கல்வி அறிவும் மேம்பட்டு வருகிறது.
குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பு
கோவையில் வேலை தேடி வரும் வெளிமாவட்ட மக்களால், குழந்தை தொழிலாளர்களின்
எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை
பூஜ்ய நிலையை எட்ட முடியாமல் அதிகாரிகள் திண்டாடுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வில் அகமதிப்பீடு முறை: ஆசிரியர் சங்கம் கோரிக்கை
"பிளஸ் 2 பொதுத் தேர்வில் அகமதிப்பீட்டு முறையை, நடப்பு கல்வி ஆண்டு
முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்" என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை
பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் சங்கரநாராயணன் கூறினார்.
"மாணவ, மாணவியருக்கு கவனச் சிதைவு கூடாது"
"பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முழு கவனமும், கேள்வி தாளில் இருந்தால்
தான் மூன்று மணி நேரத்திற்குள் தேர்வு எழுதி முடிக்க முடியும். கவனத்தை
சிதற விட வேண்டாம்" என கல்வியாளர் ரமேஷ் பிரபா பேசினார்.
சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்
இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும், குறிப்பாக இந்தியாவுக்கு பெரும்
ஆபத்தாக இருக்கக்கூடிய பிரச்னைகளில் முதலிடத்தை பிடித்திருப்பது ஊழல். இது
நாட்டின் பொருளாதார, சமூக, அரசியல் முன்னேற்றத்தையே பாதிக்கக்கூடியது. ஊழல்
ஒரு கடுமையான குற்றம். ஊழலை தடுக்கக்கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்
விதமாக டிச., 9ம் தேதி, சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்
கடைப்பிடிக்கப்படுகிறது.
அதிகரிக்கும் பட்டதாரிகள் - திணறும் சீனா
சீனாவில் அடுத்தாண்டு கல்லூரிப் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 7.27
மில்லியனாக (70 லட்சத்திற்கும் மேல்) இருக்கும் என்று கூறப்படுகிறது.
நெறிமுறை சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் தேவை: பல்லம் ராஜு
நெறிமுறை சார்ந்த ஒரு முழுமையான வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது
என்பது குறித்து அறிய, மாணவர்களுக்கு உதவ, நமது உயர்கல்வி அமைப்பு அதிக
கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய மனிதவள அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)