இணையதளம் மூலம் அரசு துறைகள் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் போது, அந்தத்
தகவல்கள், பிறரால், "ஹாக்" செய்யப்படுகிறது. அதை தவிர்க்க, விரைவில், "இ -
மெயில்" பாதுகாப்பு கொள்கை பின்பற்றப்பட உள்ளது.
அந்த கொள்கையை, மத்திய அரசு வரைந்து வருவதாகவும், விரைவில் அது
அறிவிக்கப்படும் என்றும் மத்திய தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் மிலிந்த்
தியோரா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment