அக்டோபரில் மட்டுமே 11 நாட்கள் விடுமுறை கிடைப்பதால், ஆசிரியர், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி, பக்ரீத் பண்டிகை உட்பட பண்டிகைகளுக்கு மட்டுமே 3 நாட்களும், சனி,ஞாயிறு எட்டு நாட்கள் விடுமுறை என, ஒட்டு மொத்தமாக, 31 நாட்களில், 11 நாட்கள் அரசு விடுமுறை கிடைப்பதால், அரசு ஊழியர்,ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த விடுமுறை நாட்களில், புத்தாடை எடுக்கும் பணியில் ஆசிரியர், அரசு ஊழியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.துணிக்கடைகளில் கூட்டம் அதிகரித்தே காணப்படும்.
பொது ஜனத்தின் வயிற்றெரிச்சலைக்கிளப்பிவிடும் இது போன்ற செய்திகள் வேண்டாமே........................
ReplyDeletesir, i am so glad to say you, that , 5,19,26 are working days. and 6,20,27 are special camp duty to hm s for voter list addition,deletion, correction. ok va.
ReplyDeleteippadi patta news poodathinga, job irrukavanukku santhosam, mathavangalukku.........
ReplyDeletenamakkuriya santhosathai anubavippom. vaarthaigalil vendam. niraiya mana kastam mattume nirkkum. thankssssss....
ReplyDelete