7-வது சம்பள கமிஷனை இன்று பிரதமர் அறிவித்தார். இந்த வகையில், நாட்டில்,
முதல்முறையாக ராணுவத்திற்கு என தனியாக சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராணுவ உயரதிகாரிகள், மாஜி ராணுவத்தினர்
,தங்களது சம்பள பிரச்னை குறித்து மத்திய அரசிடம் முறையிட்டனர். இதில்
6-வது சம்பள கமிஷனின் கோரிக்கை குறித்தும் வலியுறுத்தினர். இந்நிலையில்
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 7-வது சம்பள கமிஷனுடன், முதன்முறையாக
ராணுவத்தினருக்கு தனியாக முதலாவது சம்பள கமிஷனும் அறிவிக்கப்பட்டுளளது.
No comments:
Post a Comment