தமிழ்நாடு சிறப்பு போலீஸ் இளைஞர் படைக்கு 10,500
பணியிடத்திற்கு மாநிலம் முழுவதும் நேற்றுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம்
விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளது.
தமிழ்நாடு சிறப்பு போலீஸ் இளைஞர்படை வீரர்கள் தேர்வுபெற
ஆண்களுக்கு செப்.2 முதல் அனைத்து எஸ்.பி., அலுவலகத்திலும் விண்ணப்பம்
வினியோகிக்கப்பட்டு வருகிறது. வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
நேற்று வரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள்
விற்பனையாகியுள்ளன. தேவைக்கேற்ப விண்ணப்பங்கள் கூடுதலாக அச்சடிக்கும் பணி
நடந்து வருகிறது.
No comments:
Post a Comment