இன்று நடைபெற்ற தேர்வில் கேள்விகள் பழைய தேர்வைப் போன்றே கடினமாக இருந்தது என்றும், இதற்கு 3 மணி நேர கால அளவு தேவையற்றது 2 அல்லது 2.30 மணிநேரம் போதுமானது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். 1 முதல் 8 வரை கட்டாயக் கல்விச் சட்டம் காரணமாக இத்தேர்வு நடத்தப்பெற்றாலும் பாடப்பகுதிகள் 12ஆம் வகுப்பையும் தாண்டிய கடினப்பகுதியாக இருந்தது என குறிப்பிட்டுள்ளனர்.
150க்கு 90 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்வில் வெற்றி என்ற போதும் 135 அல்லது அதற்கு மேல் எடுக்கும் மதிப்பெண்கள் பணியமர்வுக்கான பெரும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும் ஏனெனில் 135 மதிப்பெண் எடுத்தால் முழு weigthage கிடைக்கும் என்பதால் இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கு 100 மதிப்பெண் weightageக்கு 60 மதிப்பெண் TETகே வழங்கப்படுகிறது .
உங்கள் TET அனுபவம் , கருத்து மற்றும் weightage முறைப் பற்றிய உங்கள் பார்வையை comments களாக கீழே பதியுங்கள்.
This comment has been removed by the author.
ReplyDeletehey am vinoth in arni. teacher vargathir ku "VANAKKAM"
ReplyDeletetet exam 3h kothanga but question na kastama kenttutan ga, trb syllebus nu onne vettueruka thevai elle because atha avenga follow panrathe ella, teacher ga la manam nogadikave ethelam seirangalo nu thonrathu, anyway mothathule sciencs, tamil,ponra question kasta ma kettutu "social sciencs" eacy ya ketu erukanga.
pass persantage kuraium.
ReplyDelete