இடைநிலை ஆசிரியர்களுக்கான தர ஊதியம் 4,200 ஆக உயர்வு , தன் பங்கேற்பு ஓய்வூதியம் (CPS) இரத்து போன்றே பண்டிகை முன்பணம் உயர்வு அறிவிப்பும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அறிவிப்புகளை ஓப்பிடுகையில் பண்டிகை முன்பணம் ரூ. 2000/- இருந்து ரூ.5000/- உயர்த்தி வழங்க சாத்திய கூறுகள் அதிகம் இருந்தாலும்,
முறையான அறிவிப்பிற்கு இதை அறுதியிட்டு கூற முடியும். விரைவில் தீபாவளி பண்டிகை வருவதால் அதற்குள் இது சார்ந்த அறிவிப்புகள் வரலாம்!... அதுவரை இது எதிர்பார்பாகவே இருக்கும்.
முறையான அறிவிப்பிற்கு இதை அறுதியிட்டு கூற முடியும். விரைவில் தீபாவளி பண்டிகை வருவதால் அதற்குள் இது சார்ந்த அறிவிப்புகள் வரலாம்!... அதுவரை இது எதிர்பார்பாகவே இருக்கும்.
No comments:
Post a Comment