வேலூர் மாவட்டத்தின் புதிய முதன்மைக் கல்வி அலுவலராக திரு.செங்கூட்டவன் (திருவண்ணாமலை செய்யாரை சேர்ந்தவர் ) அவர்கள் இன்று காலை 8.30 பதவி ஏற்றார். தற்பொழுது வந்துள்ள திரு.செங்குட்டவன் அவர்கள்
பள்ளிக்கல்வித்துறையில் துணை இயக்குநர் பதவியிலிருந்து வேலூர் மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலராக பதவி ஏற்றுள்ளார்.
ஏற்கனவே இருந்த திரு .பொன். குமார் அவர்கள் கிருஷ்ணகிரி அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இருந்த திரு .பொன். குமார் அவர்கள் கிருஷ்ணகிரி அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளராக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment