தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம்
(டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு செய்யப்பட்ட 28 டி.எஸ்.பி.க்களை நியமனம்
செய்வதற்கான உத்தரவை தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி
பிறப்பித்துள்ளார்.
pack
உலக புலிகள் தின போட்டிகள்: மாணவ, மாணவியர் பங்கேற்க அழைப்பு
உலக புலிகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தரமான சமச்சீர் கல்வித் திட்டத்தை சத்தமின்றி ஏற்கும் தனியார் பள்ளி நிர்வாகங்கள்
"சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரமாக இல்லை" என, ஒரு சாரார் குறை
கூறிக்கொண்டிருக்கும் நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், புதிதாக, 100
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன.
அரசு பள்ளிகள் தரம் உயர்வு பட்டியல் தாமதம்: மாணவர் எண்ணிக்கை சரிவு
தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளின் பட்டியல், தாமதமாக வெளியிடப்பட்டதால், மாணவர் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
குரூப் 4 தேர்வு: ஒரு இடத்திற்கு 290 பேர் போட்டி
குரூப் - 4 தேர்வுக்கு, இதுவரை இல்லாத அளவிற்கு 16.13 லட்சம் பேர்,
ஆன்-லைன் வழியில் விண்ணப்பித்துள்ளனர். ஒரு இடத்திற்கு, 290 பேர் முட்டி
மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
காமராஜர் பிறந்த நாள்.... கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிப்பு
தமிழகத்தின் மறைந்த முதல்வரான காமராஜரின், பிறந்த தினமான இன்று, "கல்வி
வளர்ச்சி தினமாக" கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து பள்ளிகளில்
சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
சித்த மருத்துவம் படிக்க வந்திருக்கும் சீனத் துறவிகள்
சீனாவின் ஹனான் மாநிலத்தில் உள்ள சுங்ஷான் ஊரில், ஷாவோஷீ
மலையடிவாரத்தில் உள்ளது "ஷாவோலின்" ஆலயம். கி.பி., 467ம் ஆண்டு, "பாத்வோ"
அல்லது "புத்தபத்ரா" என்பவர் அந்த ஆலயத்தைஉருவாக்கினார் என, வரலாறு
கூறுகிறது.
தொல்லியலை மாணவர்கள் கற்க அரசு நிதி ஒதுக்க வேண்டும்: அகழ்வாராய்ச்சியாளர்கள்
ஈரோடு மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் சார்பில், "தமிழ் பண்பாட்டு
அடையாளம் - ஈரோட்டின் கொடுமணல்" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு
நடந்தது.
வாழ்வியல் அனுபவம் தரும் மனையியல் கல்லூரி
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் செயல்படும் மதுரை மனையியல் கல்லூரி
மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நான்காண்டு பி.எஸ்சி., மனையியல் படிப்பு
வழங்கப்படுகிறது.
மாணவ, மாணவியருக்கு கிடைக்குமா பள்ளி கல்வி சுற்றுலா?
தமிழகத்தில் புறையோடிய பள்ளி கல்வி சுற்றுலாவால், மாணவர்களின் மனநிலை
பாதிப்பதாகவும், மீண்டும் கல்வி சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும், எனவும்
எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒரு மாணவர் 5 மரங்களை நட வேண்டும்: விஞ்ஞானி சிவதாணுபிள்ளை
சுற்றுப்புற சூழலை பாதுகாத்து தணணீர் பெற ஒரு மாணவர் ஐந்து மரங்களை நட வேண்டும் என விஞ்ஞானி சிவதாணுபிள்ளை பேசினார்.
முதல்வர் தகுதி பரிசுக்கான மதிப்பெண் வெளியீடு
பிளஸ் 2 பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியின மாணவ, மாணவியர், முதல்வர் தகுதி பரிசுக்காக விண்ணப்பிக்க,
நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
பள்ளிகளின் கணினி விவரங்களை அனுப்ப சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் பழுதான கணினி விவரங்களை சேகரித்து அனுப்ப,
பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். தினமலர் நாளிதழ் செய்தி
எதிரொலியால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ஸ்டான்லி மருத்துவ கல்லூரி: 100 கூடுதல் இடங்களில் சேர்க்கைக்கு அனுமதி
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின், 100 கூடுதல் எம்.பி.பி.எஸ்.,
இடங்களுக்கும், மாணவர் சேர்க்கை நடத்த, இந்திய மருத்துவ கவுன்சில்
(எம்.சி.ஐ.,) ஒப்புதல் வழங்கி உள்ளது.
பின்தங்கிய மாணவர்களுக்கு கல்லூரிகளில் விரைவில் சிறப்பு வகுப்பு
கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் பட்டம் பெற வேண்டும் என்பதை
நோக்கமாக கொண்டு, 25 கல்லூரிகளில், சிறப்பு வகுப்புகளை நடத்த, அரசு
திட்டமிட்டு உள்ளது.
இடைநிலை ஆசிரியர்களின் நிலை என்ன?
மத்திய அரசு கடந்த 2010 ஏப்ரல் 1ஆம் தேதி
கட்டாய கல்வி உரிமை சட்டத்தை கொண்டு வந்தது. பல்வேறு மாநிலங்களில்
தமிழ்நாட்டில் உள்ளது போல் ஆசிரியர் பணிக்கென பிரத்யேக படிப்பு இல்லாததைக்
கருத்தில் கொண்டு இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத் திற்கு
தகுதித்தேர்வை நடத்த அறிவுறுத்தியது.
வேலைவாய்ப்பு தரும் ஹியுமானிட்டிஸ் படிப்புகள்
கலை பாடப்பிரிவு என்பது தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், தத்துவவியல் போன்ற பாடங்கள் மட்டுமே என மாணவர்கள் நினைக்கின்றனர்.
கட்டாய கல்வி சட்டத்தை ஏமாற்றிய சி.பி.எஸ்.இ., பள்ளிகள்
தமிழகத்தில், 400க்கும் அதிகமான சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இயங்கி வரும்
நிலையில், வெறும், 119 பள்ளிகள் மட்டுமே, ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ், ஏழை
குழந்தைகளுக்கு, இடம் வழங்கியுள்ளன. மற்ற பள்ளிகள் குறித்து, எவ்வித
தகவலும் தெரியவில்லை.
மருத்துவ படிப்பு: ஆகஸ்ட் முதல் வாரத்தில் 2ம் கட்ட கலந்தாய்வு
மருத்துவப் படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வை, ஆகஸ்ட் முதல்
வாரத்தில் துவக்க திட்டமிட்டுள்ளதாக, மருத்துவக் கல்வி இயக்ககம்
தெரிவித்துள்ளது.
சட்டப்படிப்பு: பி.சி., எம்.பி.சி.,யை விட ஆதிதிராவிடர் "கட்-ஆப்" அதிகரிப்பு
ஐந்தாண்டு, சட்டப் படிப்புக்கான, "கட்-ஆப்" மதிப்பெண்ணை, சட்டப்
பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. இதில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும்
பிற்படுத்தப்பட்டோரை விட, ஆதிதிராவிட பிரிவினருக்கான, "கட்-ஆப்" மதிப்பெண்
அதிகரித்து உள்ளது.
ஒன்பது பல்கலையில் விரைவில் விவேகானந்தர் ஆராய்ச்சி மையம்
தமிழகத்தில் உள்ள, ஒன்பது பல்கலையில், "விவேகானந்தர் ஆராய்ச்சி மையம்"
அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில்
இம்மையம் செயல்பாட்டிற்கு வருகிறது.
தொலைதூர கல்வியில் கடல்சார் சட்டப்படிப்பு
"சட்ட பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில், விரைவில், கடல்சார்
சட்டப் பட்டய படிப்பு துவங்கப்படும்" என அப்பல்கலைக்கழக துணைவேந்தர்
விஜயகுமார் கூறினார்.
ஓர் ஆசிரியருக்கு இரு பள்ளிகளில் பணி: இந்தாண்டும் தொடரும் சோதனை
மதுரையில் நடந்த, கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான
கலந்தாய்வில், ஓர் ஆசிரியருக்கு, இரு பள்ளிகளில் பணியாற்ற உத்தரவிடப்
பட்டதால், இத்துறை ஆசிரியர்களின் வேதனை தொடர்கதையாகி உள்ளது.
185 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி
சென்னை மருத்துவக் கல்லூரிகளில் அதிகரிக்கப்பட்டுள்ள, 85
எம்.பி.பி.எஸ்., இடங்கள் மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்
கல்லூரியின், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு,
இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.
டி.ஆர்.பி., பணியிடங்கள் பல மாதங்களாக காலி: அலுவலர்கள் திணறல்
முதுகலை ஆசிரியர் தேர்வு, டி.இ.டி., தேர்வு, உதவிப் பேராசிரியர் தேர்வு
என, பல்வேறு தேர்வுப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள டி.ஆர்.பி.,யில்,
மிக முக்கியமான உறுப்பினர் - செயலர் பணியிடமும், டி.இ.டி., இயக்குனர்
பணியிடமும், நிரந்தரமாக நிரப்பப்படாமல், கூடுதல் பொறுப்பு நிலையில், வேறு
அலுவலர்களிடம், பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம்
இரண்டாம் கட்டமாக, 2,000த்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு,
மூன்று ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம், புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சித்த மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பம் விநியோகம் பணி துவக்கம்
பாளை., சித்த மருத்துவக் கல்லூரியில் சித்தா, ஆயுர்வேதம்
உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள்
விநியோகிக்கும் பணி நேற்று துவங்கியது.
பிளஸ் 2 உடனடித்தேர்வு முடிவு எப்போது?
பிளஸ் 2 உடனடித்தேர்வு முடிவு வெளியாவதில், இந்த ஆண்டு, கால தாமதம்
ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் தான், முடிவு
வெளியாகும் என, கூறப்படுகிறது. இதனால், மாணவர்கள், உயர் கல்வியில்
சேர்வதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஒரே நாளில் இரு தேர்வுகள்: அரசுத் துறைகள் திட்டமின்மையால் தேர்வர்கள் பாதிப்பு
வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி ஒரே நாளில் இரு தேர்வுகள் நடப்பதால் தேர்வர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
மருத்துவ படிப்பு கலந்தாய்வு தாமதம்: பி.இ., கட்டணம் திரும்ப கிடைக்குமா?
தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களில், இரண்டாம் கட்ட
கலந்தாய்வில், மருத்துவம் பயில இடம் கிடைப்போருக்கு, அவர்கள், பி.இ.,
மாணவர் சேர்க்கையின் போது செலுத்திய கட்டணம் திரும்பக் கிடைக்க, அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளிக்கு அதிக மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள் பறிமுதல்
சிதம்பரம் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள்
இயக்கப்படுகிறது. இதில் பாதிக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஆவணங்கள் இன்றி
இயக்கப்படுகிறது. பள்ளி சவாரி ஓட்டும் ஆட்டோக்களில் மாணவர்கள் அதிக அளவில்
அழைத்து செல்வதால் விபத்து ஏற்படுகிறது. நகரில் விதிகள் மீறி இயக்கப்படும்
ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு டி.எஸ்.பி., ராஜாராம்
உத்தரவிட்டார்.
வேலைவாய்ப்பு தரும் ஹியுமானிட்டிஸ் படிப்புகள்
கலை பாடப்பிரிவு என்பது தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், தத்துவவியல் போன்ற பாடங்கள் மட்டுமே என மாணவர்கள் நினைக்கின்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை: உயர் நீதிமன்ற தீர்ப்பால் 94 பட்டதாரிகள் நிம்மதி
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிக்கை
வெளியாகும் முன்பே பட்டதாரி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு
முடிந்தவர்கள் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று உயர் நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பின் மூலம் வழக்குத் தொடர்ந்த 94 பட்டதாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பின் மூலம் வழக்குத் தொடர்ந்த 94 பட்டதாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இரட்டைப் பட்டப்படிப்பு பயனுள்ள ஒன்றா?
இன்டக்ரேட்டட் அல்லது இரட்டைப் பட்டப் படிப்புகள், நேரத்தை
மிச்சப்படுத்தி, குறிப்பிட்ட துறைகளில், ஆராய்ச்சித் திறன்களை மேம்படுத்த
உதவுகிறது என்பதை இன்றைய மாணவர்கள் பலபேர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
பொறியியல் கலந்தாய்வில் 60 ஆயிரம் இடங்கள் நிரம்பின
இன்ஜினியரிங் படிப்பு சேர்க்கையில், இதுவரை, 60 ஆயிரம் இடங்கள்
நிரம்பியுள்ளன. இன்னும், 21 நாட்களில், மேலும், 50 ஆயிரம் இடங்கள்
நிரம்பினாலும், 70 ஆயிரம் இடங்கள் வரை காலியாக இருக்கும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
"நிதியுதவி பெறாத தனியார் பள்ளிகளில் கட்டண வசூலில் கட்டுப்பாடு கூடாது"
"அரசிடம் நிதி பெறாமல், நடத்தப்படும் தனியார் பள்ளிகளில்,
வசூலிக்கப்படும் கட்டண முறையை கட்டுப்படுத்தும் அதிகாரம், அரசுக்கு இல்லை"
என மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் கல்வி டிப்ளமோ கவுன்சலிங்: தனியார் பள்ளிகளில் சேர ஆளில்லை
ஆசிரியர் கல்வி டிப்ளமோ படிப்புக்கு மிக மிக குறைவாகவே
மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளதால், கவுன்சலிங்குக்கு வருபவர்களுக்கு
அரசு நிறுவத்னத்திலேயே வாய்ப்பு கிடைப்பதால், தனியார் ஆசிரியர் பயிற்சி
பள்ளிகளில் மாணவர்கள் யாரும் சேர முன்வரவில்லை.
நெல்லை பல்கலை.,யில் பி.எட்.,படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
நெல்லை பல்கலை., தொலைநெறி தொடர்கல்வி
இயக்ககத்தின் மூலம் பி.எட்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் மாணவ, மாணவிகளிடம்
இருந்த வரவேற்கப்படுகின்றன.
நேரத்தை நிர்வகிக்க கற்றுக் கொள்வோம்
ஒரு வேலையை தடையின்றி, குறித்த நேரத்தில் செய்வதற்கு, நேரத்தை
நிர்வகிக்க கற்றுக் கொள்ள வேண்டும். கொடுக்கப்பட்ட நேரத்தை எப்படி
செலவழிப்பது என்பது பற்றி அறிந்து கொண்டால், பெரும்பாலும் நமக்கு
ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு, எளிதில் தீர்வு காணலாம்.
மறுகூட்டல் கட்டண ரசீது சமர்ப்பிக்க வலியுறுத்தல்
"மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், அதற்கான கட்டணம் செலுத்திய
ரசீதை, தேர்வுத் துறைக்கு, உடனடியாக அனுப்ப வேண்டும்" என தேர்வுத்துறை
வலியுறுத்தி உள்ளது.
தலை சிறந்த மாணவராக வேண்டுமா?
பள்ளியிலோ, கல்லூரியிலோ தலை சிறந்த மாணவராக இருப்பது பெரிய மந்திர
வித்தையல்ல. அர்ப்பணிப்பு உணர்வுடன், சில பயிற்சிகளை மேற்கொண்டாலே போதும்,
நீங்களும் தலை சிறந்த மாணவர் தான். இதோ அந்த ரகசியங்கள்:
அங்கீகாரமின்றி இயங்கிய பள்ளிக்கு பூட்டு: கல்வித்துறை அதிகாரிகள் அதிரடி
திட்டக்குடியில் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வந்த பள்ளியை கல்வித்துறை அதிகாரிகள் மூடினர்.
பி.ஆர்க்., படிப்பில் காலியாக உள்ள இடங்கள் 571
பி.ஆர்க்., படிப்பிற்கான கவுன்சிலிங், ஜுலை 7ம் தேதி நடைபெற்று
முடிந்தது. அதன்படி தற்போது, அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து, மொத்தம் 571
இடங்கள் காலியாக உள்ளன.
எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிக்க சுகாதார அமைச்சகம் ஒப்புதல்
நாடு முழுவதும் உள்ள, அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும்
அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்.,
படிப்புக்கு, 50 இடங்களை அதிகரிக்க, மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி
வழங்கியுள்ளது.
தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு
தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளின் பட்டியல், தாமதமாக வெளியிடப்பட்டதால், மாணவர் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
பேராசிரியர்களுக்கு ஆகஸ்ட் 5ல் இடமாறுதல் கலந்தாய்வு
அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் இடமாறுதலுக்கான பொது கலந்தாய்வு, ஆகஸ்ட் 5ம் தேதி முதல், 8ம் தேதி வரை நடக்கிறது.
சிறப்பு தரும் நிதிச் செய்தியாளர் பணி
2011 முதல் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என நிதிச் சேவையோடு
தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் தங்களது நிதி மேலாண்மை மற்றும்
செயல்பாடு குறித்த தகவல்களை பன்னாட்டு நிதிச் செய்தியாக்க வரையறைகளின்
படியே தர வேண்டும் என இந்திய சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் இன்ஸ்டிடியூட்
நிறுவனம் நடைமுறைப்படுத்தியது. எனவே இத்துறையில் சிறப்பான வாய்ப்புகள்
உள்ளன.
அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைப்படுத்த புதிய அரசாணை வெளியீடு
தமிழகத்தில், 2007 ஜூலைக்கு முன் அனுமதியின்றி கட்டப்பட்ட கல்வி நிறுவன
கட்டடங்களை வரன்முறைப்படுத்திக் கொள்ள, புதிய அரசாணையை தமிழக அரசு
வெளியிட்டுள்ளது; இதில், கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கட்டணத்தில்
50 சதவீத சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
"பாரம்பரிய மருத்துவம் பள்ளி, கல்லூரிகளில் போதிக்கப்பட வேண்டும்"
"பாரம்பரிய மருத்துவம் பள்ளி, கல்லூரிகளில் போதிக்கப்பட
வேண்டும்" என வேளாண் பல்கலையில் நடந்த தேசிய மாநாட்டில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
"பட்டபடிப்பு முடித்து உயர் கல்வி பயில்பவர்கள் சதவீதம் குறைவு"
"பட்டப்படிப்பு முடித்து, உயர்கல்விக்குச் செல்லும்
மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது," என, காரைக்குடி
அழகப்பா பல்கலை பதிவாளர் மாணிக்கவாசகம் பேசினார்.
Subscribe to:
Posts (Atom)